'தமிழகத்தின் இன்றைய (24-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று (24-10-2020) ஒரே நாளில் 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தமாக பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,06,136 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 31,787 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,94,901 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக அதிகப்பட்சமாக கோயம்பத்தூரில் 287 பேருக்கும், செங்கல்பட்டில் 169 பேருக்கும், திருவள்ளூரில் 165 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
மேலும் தமிழகத்தில் இன்றைய தினம் 4,024 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,63,456 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இன்றைய தினம் அரசு மருத்துவமனையில் 19 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என மொத்தம் 35 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்தமாக தற்போது வரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 10,893 ஆக உயர்ந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின் இன்றைய (23-10-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' எந்த மாவட்டங்கள் முதல் மற்றும் 2-வது இடம்...? - முழு விவரங்கள்...!
- "உதவிக்கு அழைச்சப்போ யாரும் வர்ல.. சுத்தி நின்னு செல்போன்ல வீடியோ தான் எடுத்தாங்க!".. கோயம்பேடு கூலி தொழிலாளரை காப்பாற்றிய பெண் காவலர் பகிர்ந்த அனுபவம்!
- 'எங்கள நிம்மதியா இருக்க விடமாட்டீங்களா'?... 'சீனாவிலிருந்து வீசிய 'மஞ்சள் தூசி'... தலைதெறிக்க வட கொரியா எடுத்த நடவடிக்கை!
- 'கொரோனா சிகிச்சையில்'... 'அங்கீகரிக்கப்பட்ட முதல் மருந்து!!!'... 'முழு அனுமதி வழங்கிய FDA!'...
- “இந்தியாவிலும் தன்னார்வலர்கள் மீது தடுப்பூசி செலுத்தி பரிசோதனை!”.. எத்தனை பேருக்கு?.. ‘எந்த’ நாட்டு தடுப்பூசி? முழு விபரம்!
- வீடு ‘வாடகைக்கு’ பார்ப்பதுபோல் வந்து அன்பாக பேசிய ‘டிப்டாப்’ லேடி.. நம்பி ‘முறுக்கு’ கொடுத்து உபசரித்த பாட்டி.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- சென்னையில் பரபரப்பு!.. வழிப்பறி செய்யப்படும் செல்போன்கள்... ஐஎம்இஐ (IMEI) எண்ணை மாற்றி விற்பனை!.. அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!
- “இவர்களைத் தவிர” மற்ற வெளிநாட்டவர் இந்தியா வரத் தொடங்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!
- 'திடீர் கட்டுப்பாடுகளால் H-1B விசா விவகாரத்தில்'... 'பெரும் சிக்கலில் இந்தியர்கள்!!!'... ' IT நிறுவனங்களுக்கு வைக்கப்பட்டுள்ள செக்!'...
- “முதல் பாய்ண்டே இதுதான்!”.. கொரோனா தடுப்பூசி பற்றி பாஜக அளிக்கும் பரபரப்பு வாக்குறுதி! - வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!