'ஸ்டாலின் முதல்வராவார்!'.. 'நரேந்திரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது'.. பாஜக துணைத்தலைவரின் சர்ச்சை பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக மாநில பாஜக துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் மு.க.ஸ்டாலின் பற்றி பேசிய சர்ச்சைக்குரிய கருத்தால், அவர் பற்றி கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பப் படுவதாக மாநில பாஜக பொதுச் செயலாளர் நரேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விரைவில் முதல்வராவார் என பேசியிருந்த மாநில பாஜக துணைத் தலைவர் அரசகுமாருக்கு டெல்லியில் இருந்து பதில் வரும் வரை கட்சி நிகழ்ச்சிகள், ஊடக விவாதங்களில் பங்கேற்க தடை விதிக்கப்படுவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கு பதில் அளித்த பி.டி. அரசகுமார், தன் மீது நடவடிக்கை எடுக்க நரேந்திரனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்றும் தேசிய பொறுப்பாளர் முரளிதரராவிடம் இது பற்றி விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ஷிப்ட் போட்டு 'எம்எல்ஏ'-க்கள் பாதுகாப்பு.. '2 நிமிட' அவகாசத்தில்.. பாஜக கோட்டையை 'சரித்த' இளம்பெண்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஃபட்னாவிஸ்’.. மகாராஷ்டிரா அரசியலில் நடந்த பெரிய ட்விஸ்ட்..! அடுத்த முதல்வர் யார்..?
- ‘மோடி கொடுத்த பணம்னு நினைச்சேன்’... ‘இளைஞரின் அதிரவைத்த வார்த்தை’... 'கலங்கி நிற்கும்’... ‘மற்றொரு வாடிக்கையாளர்'!
- 'சொன்னதுல என்ன தப்பு?'.. 'காயத்ரி ரகுராம்க்கு காட்டமான பதில்.. மீண்டும் சர்ச்சையில் திருமா!'.. வீடியோ!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'யார் இந்த நாகராஜ்'...'படிச்சது 8ம் கிளாஸ் தான்'...மலைக்க வைக்கும் பல்லாயிரம் கோடி சொத்து!
- சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்..! படுகாயம் அடைந்த பாஜக எம்.பி..!
- 'திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை உள்ளவரா?'.. '2 பேருமே சிக்க மாட்டோம்!'.. ரஜினி சொன்ன பஞ்ச்.. வீடியோ!