‘தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா... ‘எந்தெந்த’ மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ‘பாதிப்பு?’... சுகாதாரத்துறை தகவல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 2 பேருக்கும், சென்னையில் 2 பேருக்கும், மதுரையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர் மூலமாக அவருடைய குடும்பத்தை சேர்ந்த மேலும் 2 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
CORONAVIRUS, TAMILNADU, MADURAI, ERODE, CHENNAI
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்களே 'ரேஷன்' பொருட்களை டெலிவரி பண்றோம்'...'சொமேட்டோ அதிரடி'... எப்படி பண்ண போறாங்க?
- 'எங்க பாத்தாலும் கொரோனா பேச்சு'...'சட்டுன்னு திரும்பி பாக்க வச்ச சிறுமி'... வைரலாகும் போட்டோ!
- 'CM-அ என் கோட்டைக்கு வர சொல்லுங்க'... 'கொரோனாவ கண்ணுல காட்டுங்க'... 'கெத்து' காட்டிய இளைஞரை வச்சு செஞ்ச போலீஸ்!
- 'யாரும் உள்ள வராதீங்க... வெளிய போங்க!'... வெளிநாட்டினருக்கு தடை விதித்து... மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய சீனா!... என்ன காரணம்?
- #UKlockdown: “இந்த கொடுமைலாம் பாத்தா.. கொரோனாவே கண்ணீர் விடும்!”.. ‘லாக்டவுன்’ நேரத்தில் ‘இளைஞர்கள்’ வீட்டில் பார்த்த ‘வேலை!’
- 'சவுதியில் இருந்து இந்தியா வந்த பெண்ணுக்கு... கொரோனா பரிசோதனை செய்த மருத்துவர்!'... குடும்பத்துக்கே நேர்ந்த கொடுமை!... கல் நெஞ்சையும் கரைய வைக்கும் துயரம்!
- 'வேகமாக' பரவும் கொரோனா... மத்திய அரசு 'உத்தரவால்'... தயார் நிலையில் ராணுவம்!
- தொடர்ந்து 'துரத்தும்' துயரம்... கொரோனாவுக்கு சிகிச்சையளித்த '37 மருத்துவர்கள்' மரணம்!
- நோயாளிகளுக்கு 'சிகிச்சை' அளித்த டாக்டர்... 'குடும்பத்துடன்' கொரோனா பாதிப்புக்கு ஆளான துயரம்!
- ஈரோடு 'மல்லியிலும்' கைவைத்த கொரோனா... 'வேதனையால்' புலம்பும் விவசாயிகள்!