'த.மா.கா. துணைத் தலைவர் ஞானதேசிகன் காலமானார்...' - அரசியல் தலைவர்கள் இரங்கல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான ஞானதேசிகன் அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்
முன்னாள் மாநிலங்களவையின் உறுப்பினராக மக்களுக்கு சேவை செய்து வந்த, தமிழ் மாநில காங்கிரஸ் துணைத் தலைவரான ஞானதேசிகன் அவர்கள் உடல் நலக்குறைவால் கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர் பிரிந்தது. மேலும் இவர் 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக பொறுப்பு வகித்தும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் திரு.ஞானதேசிகன் அவர்கள் இருமுறை மாநிலங்களவையின் உறுப்பினராக பதவி வகித்து தன் வாழ்நாளில் பெரும்பங்கை மக்களுக்காகவே செலவழித்து உள்ளார் என்பதும் நினைவு கூறத்தக்கது.
திரு.ஞானதேசிகன் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அவருக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவே இல்ல'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்'... 'பிசிசிஐ இரங்கல்!'...
- 'டார்ச்சரில் நம்பர் ஒன்!'.. சிறார் உட்பட 16,000 பேரை கொன்று குவித்த 'மான்ஸ்டருக்கு'.. 'இப்ப' என்ன ஆச்சு 'தெரியுமா?'!
- 'மாஸ் நடிகரின் பிறந்த நாளுக்கு பேனர்!'.. 'மின்சாரம்' பாய்ந்து 3 ரசிகர்களுக்கு நேர்ந்த பரிதாபம்... நிதியுதவி அளிக்கும் திரைப்பிரபலங்கள்!
- 'பயங்கர' சத்தத்துடன் 'அலறித்துடித்த' பழங்குடி 'பெண்'!.. விறகு எடுக்க போன இடத்தில் 'கணவர்' கண்முன்னே 'மனைவிக்கு' நடந்த 'கோரம்'!
- ‘தடையை மீறி மது.. பார்ட்டி..நடனம்!’.. கொத்தாக பிடிக்க போன போலீஸ்.. 12 பெண்கள் உட்பட அடுத்தடுத்து உயிரிழந்த 13 பேர் !
- கொரோனா ‘பணிகளுக்காக’ பம்பரமாய் சுற்றிய பீலா ராஜேஷ் குடும்பத்தில் ‘இப்போது’ இப்படி ஒரு சோகம்!
- வீட்டிலிருந்து வந்த ‘துர்நாற்றம்’.. அழுகிய நிலையில் கிடந்த ‘அண்ணன், தங்கை’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'தமிழகத்தில்' கொரோனாவால்... 'ஒரே நாளில்' 2 பேர் 'உயிரிழப்பு'... 3 ஆக 'உயர்ந்த' பலி எண்ணிக்கை...
- 'ஊரடங்கை மீறுபவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்'... கடும் 'எச்சரிக்கை' விடுத்த 'அதிபர்'... பிலிப்பைன்ஸில் 'நிலவரம்' என்ன?....
- மக்கள் 'அடர்த்தி' நிறைந்த 'தாராவியில்'... கொரோனாவால் ஒருவர் பலியானதால் 'பரபரப்பு'... குடியிருப்புக்கு 'சீல்'...