'லாக்டவுன்ல வந்த பழக்கம்...' 'இன்னும் விட்டு போகல...' 'இந்த தடவ கேரட், கிரேப்ஸ் மிக்ஸ் பண்ணி...' - சென்னையில் பெண் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவெற்றியூரில் சட்டத்திற்கு மாறாக திராட்சை கேரட் பீர் செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை திருவெற்றியூர் குப்பம் அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் வீட்டிலேயே மதுபானங்கள் தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி திருவெற்றியூர் சட்டம்-ஒழுங்கு போலீசார் மேற்கொண்ட சோதனையில் ஒரு குடும்பத்தின் வீட்டில் திராட்சை கேரட் கலவையுடன் ஈஸ்ட் சேர்த்து குடங்களில் வைத்து பீர் தயாரித்து வந்தது தெரியவந்தது.
அந்த வீட்டை சேர்ந்த மேரி என்பவரை கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து மேற்கொண்ட விசாரணையில், கொரோனா பேரிடர் காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்ட போது பீர் தயாரித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுவரை மேரி வீட்டில் தயாரித்து நான்கு முறை சிறை சென்று விட்டு வந்த நிலையிலும் தொடர்ந்து இதுபோன்று வீட்டில் மதுபானங்கள் தயாரித்து வந்ததை அடுத்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பீர் வேண்டாம் செல்லங்களா...! 'சில்லுன்னு தயிர் சாப்பிடுங்க...' 'அதிபர் கொடுத்த அறிவுரை...' 'எங்க கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும்...' - பார் ஓனர்கள் சேர்ந்து செய்த காரியம்...!
- 'ஐயோ, கையில் இருக்குற காசெல்லாம் கரையுதே'... 'அடியோடு படுத்த வருமானம்'... ஒரே ஐடியாவால் அடியோடு மாறிய வாழ்க்கை!
- “பள்ளி, கல்லூரி மாணவர்களுள் குறிப்பிட்டோருக்கு வகுப்புகள்.. திரையரங்குகளில் 100% அனுமதி!.. ஆனால் இதுக்கு 50% தான்”! - தமிழக அரசின் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு.. முக்கிய அம்சங்கள்!
- மல்டிபிளக்ஸ் மற்றும் தனி தியேட்டர்களில் 100% இருக்கை தொடர்பாக வெளியான 'மத்திய அரசின் ‘முக்கிய’ அறிவிப்பு!
- 'ஒரு மணி நேரத்திற்கு இத்தனை கோடியா'??... 'லாக்டவுன் நேரத்திலும் மனுஷன் வேற லெவல் பண்ணிட்டாரு யா'... ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட தகவல்!
- 'ஊரடங்கில் பணக்காரர்களுக்கு அடித்த ஜாக்பாட்'... 'ஆனா மாச சம்பளக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்'?... அதிரவைக்கும் அறிக்கை!
- அறிகுறியே இல்லாமல் ‘109 பேருக்கு’ கொரோனா.. யார் மூலமா பரவுனது?.. அவசர அவசரமாக ‘லாக்டவுன்’ போட்ட சீனா..!
- கட்டுக்கடங்காத ‘வீரியமிக்க’ புதிய கொரோனா.. மறுபடியும் முழு ‘ஊரடங்கை’ அதிரடியாக அறிவித்த நாடு..!
- பொங்கலுக்கு தயாராகும் திரையரங்குகள்!.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!.. ரசிகர்கள் கொண்டாட்டம்!.. 'இது' எல்லாம் கண்டிப்பா பின்பற்றணும்!
- திரையரங்குகளில் பார்வையாளர்கள் அளவு கட்டுப்பாட்டு விவகாரம்!.. 'முதல்வரிடம் விஜய் வைத்த கோரிக்கை என்னாச்சு?'