இல்லங்க...! 'அதெல்லாம் முடியவே முடியாது...' 'எனக்கு என் ஹஸ்பண்ட் வேணும்...' - இளம்பெண் எடுத்துள்ள 'அதிரடி' முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி பெண் ஒருவர் மாமியார் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பொன்னேரி அரசினர் கலைக் கல்லூரியில் ஒன்றாக படித்துவந்த சித்ரா (21) மற்றும் பிரமோத் காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள காட்டு செல்லியம்மன் கோவிலில் அம்மன் சிலை முன்பு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டு, சென்னையில் பதிவு திருமணமும் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பின்பு இருவரும் அவரவர் வீட்டிலேயே வசித்தனர். அதன்பின் இரு வீட்டாருக்கும் திருமணம் விஷயம் தெரிய வந்து பிரச்சனை ஏற்படவே, இருவரும் பின்னர் சென்னை மாதவரம் மாத்தூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தனிக் குடித்தனம் நடத்தி வந்தனர்.
மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த சித்ரா மற்றும் பிரமோத்தின் திருமண வாழ்க்கையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து பிரமோத் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனைவியை பிரிந்து வாழ விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஆனால் சித்ரா தன் கணவருடன் தான் வாழவேண்டும் என தனது உறவினர்களுடன் வந்து ஊத்துக்கோட்டையில் உள்ள மாமியார் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இன்னும் எவ்வளவு 'டௌரி' வேணும்னாலும் வாங்கி தரேன்...! தயவுசெய்து 'கதவ' திறங்க...! 'என் கணவர் எனக்கு வேணும்...' - நடுரோட்டில் அழுது துடித்த வக்கீல்...!
- என் கணவரோட 'விந்தணுவ' பாதுகாக்கணும்...! 'இன்னும் 24 மணி நேரம் தான் இருக்கு...' 'முடியாது என மறுத்த டாக்டர்கள்...' - '15 நிமிசத்துல' அதிரடி 'தீர்ப்பை' வழங்கிய நீதிமன்றம்...!
- ஏங்க இவ்ளோ 'கம்மியா' சம்பாதிக்குறீங்க...? அப்புறம் எதுக்கு என்ன கல்யாணம் பண்ணுனீங்க...? 'நச்சரித்துக் கொண்டிருந்த மனைவி...' - மனைவியின் தேவையை நிறைவேற்ற கணவன் போட்ட பிளான்...!
- 'தொட்டு தாலி கட்டிய பெண்ணை திருமணம் செய்து கொடுத்த கணவன்'... 'பின்னணியில் இருந்த அதிர்ச்சி காரணம்'... திருமணத்திற்கு அடுத்த நாள் அம்பலமான உண்மை!
- 'அவங்க ஹெல்த் ரொம்ப மோசமாயிற்று வருது...' காப்பாத்தணும்னா உடனே 'இத' பண்ணியாகணும்...! - முதல் மனைவியை காப்பாற்ற 2-ம் மனைவி செய்த 'நெகிழ' வைக்கும் காரியம்...!
- என்கிட்டயே சோசியல் டிஸ்டன்ஸா...? 'மாமியார் போட்ட மாஸ்டர் பிளான்...' - சதிவலையில் சிக்கிய மருமகள்...!
- அவர் என்ன விட்டு போயிட்டாரா...? 'அம்மாவுக்கு ஏதாவது ஆயிடும்னு மறைத்த மகன்கள்...' 'தெரிஞ்ச அடுத்த நிமிஷமே...' - நெஞ்சை உருக செய்யும் நிகழ்வு...!
- ‘ப்ளீஸ் அதை செய்யாதீங்க’!.. ‘என் மனைவிக்கு மட்டும் தெரிஞ்சா அவ்ளோதான்’.. ரிப்பேருக்கு வந்த ஐபோனுக்குள் இருந்த துண்டுச்சீட்டு..!
- ‘மனைவியை எப்படியாவது காப்பாத்தணும்’!.. 17 வருசம் உலகம் முழுவதும் சுற்றிய கணவர்.. மனதை உருக்கிய கதை..!
- ‘கணவன் மீது வழக்கு தொடர்ந்த மனைவி’!.. விசாரணையின் போது நீதிபதிகள் எழுப்பிய ஒரு கேள்வி.. கணவனுக்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..!