படிச்சது எல்லாம் ‘தமிழ் மீடியம்’ தான்.. ‘26 வயதில் நீதிபதி’.. குவியும் வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் வழியில் படித்து இளைஞர் ஒருவர் நீதிபதி ஆன சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் அடுத்த செட்டியபட்டியை சேர்ந்தவர் ஆதியான் (26 வயது). இவர் திருப்பூர் மாவட்டம் கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்காக அவர் படித்த செட்டியபட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தலைமை ஆசிரியர் செல்வி, ஊராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன் மகாராஜா, வட்டார கல்வி அலுவலர்கள் ஆரோக்கியராஜ், சீனிவாசன் மற்றும் திமுக செயற்குழு உறுப்பினர் சோலை ரவி ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நீதிபதி ஆதியான், ‘இந்தப் பள்ளியில் தமிழ் வழியில் படித்தேன். பின்னர் உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை சட்டக் கல்லூரியிலும் தமிழ் வழியில்தான் படித்தேன். நீதிபதிக்கான தேர்வு எழுதுபோது, நான் மட்டுமே தமிழ் வழியில் கற்றவன். அதுதான் எனது அடையாளமானது. தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே புரிந்து படிக்க முடியும். ஆங்கிலம் தொடர்பு மொழி மட்டும்தான்’ என அவர் கூறினார்.
மற்ற செய்திகள்
VIDEO: இங்க ‘முதலை’ கெடக்குன்னு சொல்லுவாங்க.. ஆனா இப்போதான் நேர்ல பாக்கோம்.. தீயாய் பரவும் வீடியோ..!
தொடர்புடைய செய்திகள்
- 'கல்யாணத்தை 5 லட்சத்துல முடிப்போம் '... 'மிச்சம் இருந்த 38 லட்சம்'... 'இப்படியும் தம்பதி இருப்பாங்களா'... மொத்த தமிழகத்தையும் திரும்பி பார்க்க வைத்த சம்பவம்!
- ‘நீங்கதான் தீர்வு சொல்லணும் ஐயா’!.. தங்கச்சிக்காக ‘விஜய் ரசிகர்’ முதல்வரிடம் வைத்த உருக்கமான கோரிக்கை.. இன்ப அதிர்ச்சி கொடுத்த திருப்பூர் கலெக்டர்..!
- '6 பாக்கெட்டுகள்'.. 'அசரவைக்கும் ஐடியா!'.. 'கடத்தல்' தம்பதியின் 'உள்ளாடை' ட்ரிக்!.. ஏர்போர்ட்டில் உறைந்து நின்ற அதிகாரிகள்!
- VIDEO : அசுர வேகத்தில் வந்த 'கார்'... கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த 'கொடூரம்'... "முன்னாடி பைக்குல மெதுவா போன ரெண்டு பேரும்"... மனதை 'பதற' வைக்கும் 'சிசிடிவி' காட்சிகள்..!!!
- 'டுவிட்டரில்' சூடு பிடிக்கும் 'சாத்தான் குளம்' சம்பவம்... 'இந்திய' அளவில் 'முதலிடம் பிடித்த'... ’JusticeForJeyarajAndFenix' ஹேஸ்டேக்...
- 'சிகிச்சை' கிடைக்கும் என 'நம்பி வந்த' முதியவர்... 'வாயில் நுரை தள்ளி உயிரிழந்த சோகம்...' '4 மணி நேரம்' உடல் எடுக்கப்படாமல் 'கிடந்த அவலம்...'
- 22 வயதில் கொரோனாவுக்கு பலியான 'ஆம்புலன்ஸ்' ஊழியர்... கொரோனா 'கன்ஃபார்ம்' ஆனத கூட வீட்ல சொல்லாம இருந்துருக்காரு!
- 'சென்னையில் மட்டுமா? இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'!.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'!
- 'யார கேட்டு உள்ள நுழைஞ்ச...? முதல்ல வெளிய போ...' 'தனியாக இருந்த பெண்ணிடம் நள்ளிரவில்...' 'கோவத்தில் தோசைக்கல்லை எடுத்து...' கொடூர சம்பவம்...!
- 'திருப்பூரில்' கேட்ட 'பலத்த சத்தம்...' 'காரணம்' தெரியாததால் 'அச்சமடைந்த மக்கள்...' 'போலீசாருக்கும் குழப்பம்...'