கலெக்டர் பெயரையே பயன்படுத்தி... ஆன்லைனில் கல்லா கட்டிய கும்பல்!.. பகீர் பின்னணி!.. திருப்பூரில் அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பெயரில் போலி பேஸ்புக் கணக்கை துவங்கி, பணம் கேட்டு மெசேஜ் அனுப்பிய மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக இருப்பவர் விஜயகார்த்திகேயன். சமூக வலைதளங்களான ஃபேஸ்புக் , ட்விட்டர் போன்றவைகளில் இவரின் செயல்பாடுகள் அதிகமாகவே இருக்கும். அதனால் இயல்பாகவே இவரின் சமூக வலைதள கணக்கை ஃபாலோ செய்யும் நபர்களின் எண்ணிக்கை அதிகம்.
இந்நிலையில், இவரின் உண்மையான ஃபேஸ்புக் தளத்தை போலவே, பெயர், புகைப்படங்களை வைத்து போலி கணக்கை துவங்கி சில நபர்களுக்கு மெசேஜ் மூலமாக பணம் கேட்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த நபர்கள் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
உடனடியாக போலி கணக்கு தொடர்பாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், ஃபேஸ்புக் தளத்திற்கும் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், தன்னுடைய பெயரில் வரும் இதுபோன்ற தவறான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சோஃபா' ரொம்ப பிடிச்சிருக்கு பிரதர்...! 'நானே வாங்கிக்குறேன்...' 'காசு கிரெடிட் ஆகும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தவருக்கு...' - 'வெடிகுண்டு' போல் விழுந்த அந்த மெசேஜ்...!
- ‘இடுப்பில் மறைத்து ரகசியமாக கடத்தல்’!.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சிக்கிய இளைஞர்.. பரபரப்பு சம்பவம்..!
- 'வக்கீலுக்கு ஃபீஸ் கொடுக்க...' 'கையில சுத்தமா காசு இல்லங்க...' - இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த விஜய் மல்லையா...!
- 'லாட்டரி டிக்கெட் வாங்கிட்டு...' இப்படியா கவனக்குறைவா இருப்பாங்க...? - எல்லாம் சரியா நடந்திருந்தா இந்நேரம் 'கொடிகட்டி' பறந்திருக்கலாம்...!
- பனங்காட்டுப் படை கட்சியின் தலைவர் 'ஹரி நாடார்' கேரளாவில் கைது...! - என்ன காரணம்...?
- பெரிய சைஸ்ல 'பார்சல்' ஒண்ணு வந்திருக்கு மேடம்...! ஒருவேளை 'அதுவா' இருக்குமோ...? - நம்பிய பெண்மணிக்கு ஃபேஸ்புக் நண்பன் வைத்த ஆப்பு...!
- ஏகப்பட்ட 'ரிவார்ட்' வச்சிருக்கீங்க போல...! 'நான் சொல்ற மாதிரி பண்ணா அக்கவுண்ட்ல பணம் கிரெடிட் ஆயிடும்...' போன் பேசிட்டு இருக்கபோவே வந்த 'மெசேஜ்'... - ஆடிப்போன நபர்...!
- 'தங்க புதையல் வேற எங்கையும் இல்ல...' உனக்கு ஏற்கனவே தெரிஞ்ச 'அந்த' இடத்துல தான் இருக்குது...! 'நம்பிக்கையோடு காத்திருந்த மனுஷன்...' - கடைசியில தான் உண்மை தெரிஞ்சிருக்கு...!
- 'வீட்டுக்குள்ள போலீஸ் நுழைஞ்சிடுச்சு...' 'யோசிக்க நேரம் இல்ல...' 'வீட்ல கட்டுக்கட்டா பணம்..' 'எஸ்கேப் ஆக நோ சான்ஸ்...' 'நேரா கிச்சனுக்கு போய்...' - தாசில்தார் செய்த அதிர்ச்சி காரியம்...!
- 'தெரியாத நம்பர்ல இருந்து வந்த போன்கால்...' இப்படி நம்ப வச்சு சீட் பண்ணிட்டாங்களே...! 'கதறிய பெண்மணி...' யாரு 'இத' பண்ணது...? - ஒருவழியா கெடச்ச சின்ன க்ளூ...!