‘இயேசுநாதர்’ சிலையில் இருந்து வடிந்த ‘நீர்’.. தேவாலயத்தில் குவிந்த மக்கள்.. நெல்லை அருகே பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கூடங்குளம் அருகே இயேசுநாதர் சிலையில் இருந்து நீர் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழி கிராமத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் சிலுவையில் அறையப்பட்ட நிலையில் சிலுவை நாதர் சிலை உள்ளது. வரும் 9ம் தேதி வரை கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் ஏராளமான கிறிஸ்தவர்கள் தினமும் தேவாலயத்திற்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று சிலுவை நாதர் சிலையில் உள்ள கால் விரல்களில் இருந்து நீர் வடிந்துள்ளது. இதைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த மக்கள், அந்த நீரை குடித்தும், உடலில் பூசியும் வழிபட்டனர். தொடர்ந்து இன்றும் நீர் வடிந்ததால் சுற்றுவட்டார மக்கள் கூட்டம் கூட்டமாக தேவாலயத்துக்கு வந்து சிலுவை நாதரை வழிபட்டு செல்கின்றனர். இயேசு சிலையில் இருந்து நீர் வடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அடக்கடவுளே! 'சிக்கனுக்கு' இப்டி ஒரு சோதனையா?... 1 கிலோ கறி வாங்குனா '10 முட்டை' ப்ரீயாம்... எந்த ஊருலன்னு பாருங்க!
- 'புனித ஒயின் வழங்க புதிய கட்டுப்பாடு...' அமெரிக்க திருச்சபைகள் நடவடிக்கை...' கொரோனா வைரஸினால் மேலும் பல சிக்கல்கள்...!
- 'பள்ளி' என்னும் 'அரண்மனை'யில் ... 'மாணவர்கள்' என்னும் 'இளவரசர்கள்' ... ஆரம்ப பள்ளியை வண்ணமயமாக மாற்றிய ரஜினி ரசிகர்கள் !
- தேவாலயங்களில் ‘ஊதா’ துணியால் மூடப்பட்டுள்ள ‘பெண் சிலைகள்’.. காரணம் என்ன..?
- ‘200 அடி ஆழத்துல இருந்தா கூட காப்பாத்திடலாம்’.. ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தையை மீட்க புதிய கருவி.. அசத்திய நெல்லை இன்ஜினீயர்..!
- 'போக்குவரத்து செலவுக்காக... 100 சவரன் நகை கொள்ளை'!... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் செய்த 'த்ரில்லர்' சம்பவம்!
- ‘ஒரேயொரு வரதட்சணை வேணும்’!.. ‘சென்னை டாக்டரை கல்யாணம் செய்த நெல்லை சப் கலெக்டர்’.. நெகிழ்ச்சி சம்பவம்..!
- ‘குளத்தில் குளிக்க சென்ற இளைஞர்’.. ‘வழிமறித்த மர்மகும்பல்’.. நெல்லை அருகே பயங்கரம்..!
- 'வழிபாட்டுக்கு வந்த 8 வயது சிறுமியிடம்...' 'பாஸ்டர் செய்த காரியத்தினால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்...' போக்சோ சட்டம் பாய்ந்தது...!
- ஏன் இதுவரைக்கும் 'விட்டு' வச்சிருக்கீங்க?... எல்லார் மேலயும் 'நடவடிக்கை' எடுங்க... விரைவில் 'மொத்தமாக' தூக்கப்போகும் போலீஸ்?