'மிஸ் யூ ஃப்ரண்ட்ஸ்!'.. 'சீக்கிரமா வந்துடுங்கக்கா!'.. 2 நாட்களாக இணையவாசிகளின் இதயம் வென்ற வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிக்டாக் செயலி மூலம் ஆடல், பாடல், நடிப்பு என தனித்திறன்களை வெளிக்கொணர முடிவதாலும், ஒரு தன்னம்பிக்கை கிடைப்பதாலும், பொதுவெளியில் தத்தம் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்குமா என ஏங்கித் தவிக்கும் பலரும் டிக்டாக்குகளை பயன்படுத்துவதுண்டு.
இதில் பலருக்கு நண்பர்கள், சொந்தக்காரர்கள், நலம் விரும்பிகள் என எல்லாருமே அந்த செயலிகள் மூலம் தம்மிடையே பேசுபவர்கள்தான். ஆண்களைப் போல் வெளிப் பணிகளுக்குச் செல்லாமல், வீட்டிலேயே இருந்து முடங்கிக் கிடப்பதாக உணரும் பல பெண்களும் இப்படியான செயலிகளின் மூலம் தமக்கு மார்க் போடுபவர்களையே நட்பு வட்டாரமாக ஏற்றுக் கொள்கின்றனர்.
அப்படித்தான் பெண் ஒருவர், தனது மொபைல் வேலை செய்யாததால் புதிய மொபைல் வாங்கிவிட்டுதான் டிக்டாக்குக்கு வர முடியும், என்றும் அதனால் அதுவரை உங்களை எல்லாம் பார்க்காமல் எப்படி இருக்கப் போகிறேனோ என்றும் கூறி தேம்பித் தேம்பி அழுது விடைபெறுகிறார்.
அதுமட்டுமல்லாமல் அதுவரை தன் பதிவுகளுக்கு லைக், ஷேர், கமெண்ட் கொடுத்து தனக்கு ஆதரவளித்த அத்தனை பேருக்கும் நன்றி சொல்லி உருகுகிறார். கண்களில் இருந்து காட்டாறு போல் நீர் சுரந்து அழும் இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வளர்ப்பு நாயுடன் வாக்கிங்’ சென்ற கர்ப்பிணி மனைவியின் ஃபோன் காலால்.. ‘பதறியடித்து ஓடிய’ கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
- தண்டவாளம் அருகே முட்புதரில் கிடந்த பெண் சடலம்..! தகாத உறவால் கொலையா..? பரபரப்பு சம்பவம்..!
- பட்டப்பகலில் வீடுபுகுந்து பெண்ணின் கழுத்தை அறுத்த வாலிபர்..! ‘அடுத்து செய்த அதிர்ச்சி காரியம்’! பதற வைத்த தூத்துக்குடி சம்பவம்..!
- ‘சென்னைல நல்ல வேல பாக்கறேன்னு நம்பிட்டு இருந்தாங்க’.. ‘57 வழக்குகளில் சிக்கிய’.. ‘இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி வாக்குமூலம்’..
- ‘நம்பி போன இளம்பெண்’! ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த இருவர்..! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்தில் நடந்த கொடுமை..!
- ‘பாத்ரூம் கட்ட பக்கத்துவீட்டுக்காரர் எதிர்ப்பு’.. கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தாய்..!
- ‘ஆசையா மோர் கொடுத்த மனைவி’.. ‘சுருண்டு விழுந்த கணவன்’ திருமணமான 9-வது நாளில் புதுமாப்பிள்ளைக்கு நடந்த கொடுமை..!
- 'இளம் பெண் மீது பலாத்கார முயற்சி'.. அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்தவர்களால், மேலும் நேர்ந்த கொடூரம்!
- 'சாலையை கடக்கும்போது'... 'நொடியில் தூக்கி வீசப்பட்டு'... 'மூதாட்டிக்கு நேர்ந்த பரிதாபம்'... வீடியோ!
- 'அவரு ஆண் இல்ல'.. 'மைனர் பெண்களை' மயக்கி.. வலையில் வீழ்த்திய 32 வயது பெண்.. கணவர் தற்கொலை!