‘5000 ரூபாய் வாங்கினேனா?.. ஃபேக் ஐடிய வெச்சு பணம் பறிச்சிருக்காங்க!’.. ‘மன உளைச்சலா இருக்கு!’.. ‘டிக்டாக்’ இலக்கியா புகார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையைச் சேர்ந்தவர் இலக்கியா(21). இவர் சென்னை வேப்பேரியில் இருக்கும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து அளித்த புகாரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் டிக்டாக்கில் கடந்த 2 ஆண்டுகளாக அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்ததாகவும், பின்னர் போலி ஐடிக்களை சிலர் தன் பெயரில் உருவாக்கி, நேரலையில் தான் ஆண்களிடம் பேச பணம் பெற்று மோசடி செய்ததாக வெளியான தகவல்கள் தன் பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் இதனால் அதிக மன உளைச்சலுக்கு, தான் ஆளாகியிருப்பதாகவும், தன் பெயரில் இது வரை 10க்கும் மேற்பட்ட போலி ஐடிக்களை உருவாக்கி, ரூ.5000 பணம் வாங்கியதாக சிலர் கமெண்ட்டில் கூறுவதாகவும் பேசிய இலக்கியா, தான் அப்படியான குடும்பத்தில் இருந்துவரவில்லை என்றும், தவறு செய்திருந்தால் இவ்வளவு தூரம் வந்து பேசவேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தான் தப்பானவள் என்று கூட சொல்லிவிட்டு போகட்டும், ஆனால் தன்னை ஏமாற்றிப் பிழைப்பதாக கூறப்படுவதை தன்னால் ஏற்க முடியவில்லை என்றும், இன்னும் திருமணம் ஆகாத தனக்கு திருட்டுப் பட்டம் கட்டுவதால் தான் தற்கொலைக்கு முயற்சித்ததாகவும் கூறி இலக்கியா அதிர்ச்சி கொடுத்தார்.
சைபர் க்ரைம் போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும், இலக்கியா யாரையும் ஏமாற்றி பணம் பறிக்கவில்லை என்றும், அவரது பெயரில் போலி ஐடிக்கள் இருப்பது உண்மைதான் என்றும் போலீஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இத விட சிம்பிளா சொல்ல முடியாது’.. ‘கொரோனா பரவுவதை தடுக்க.. நீங்க பண்ண வேண்டியதெல்லாம் இதான்!’.. வைரல் வீடியோ!
- #VIDEO: ‘அடேய் விடுங்கடா... ஒத்த வாழைப்பழத்துக்காக மொத்த குரங்குகளும்’..‘முண்டி அடித்துக்கொள்ளும்’.. வைரல் வீடியோ!
- கொண்டாட்டத்தின்போது ‘புதுமாப்பிள்ளை’ செய்த ஸ்டண்ட்டால்... திருமணமான ‘இரண்டே’ மாதங்களில் நேர்ந்த ‘துயரம்’... போலீசுக்கு சொல்லாமல் ‘குடும்பத்தினர்’ செய்த காரியம்...
- ‘இதோட அருமை தெரியாம இப்படி வேஸ்ட் பண்றீங்களேப்பா?’.. நெஞ்சை நெகிழவைத்த குரங்கின் செயல்.. கலங்கவைக்கும் வீடியோ!
- 'நான் விளையாட்டா தான் செஞ்சேன்'?... 'வீடியோ'வால் ஆடிப்போன அதிகாரிகள்'... 'பட்' அடித்தது ஜாக்பாட்!
- கொரோனா பீதி: ‘டாய்லெட் பேப்பருக்காக அடித்துக்கொள்ளும் கஸ்டமர்கள்’..‘இந்த 8 பக்கங்களை’- நியூஸ் பேப்பர் நிறுவனம் கொடுத்த ஆஃபர்!
- ‘நம்பி வாங்குற மக்களுக்கு இப்படியா பண்ணுவீங்க?’.. ‘கழிவுநீர்க் கால்வாய் அருகே அமர்ந்து’ காய்கறி வியாபாரி பார்த்த வேலை! வீடியோ!
- ‘கௌரவம் கௌரவம்னு என் கௌரவத்தையே செதைச்சுட்டீங்களேடா டேய்!’.. ‘பெரிய யானைக்கு நேர்ந்த பங்கம்!’.. வீடியோ!
- ‘இந்த குழந்தையை நியாபகம் இருக்கா?’.. ‘மறக்க முடியாத அந்த சிரிப்ப பத்திரப் படுத்தியாச்சு’.. நெகிழவைத்த அரசு.. வீடியோ!
- ஓடிப்போன 'டாடியை' கண்டுபிடிக்க... மகன் செய்த 'சூப்பர்' காரியம்... பலரையும் 'வியப்பில்' ஆழ்த்திய 'நெகிழ்ச்சி' சம்பவம்...