“நகை, பணம்தான் ஒன்னும் கெடைக்கல.. சரி, வந்ததுக்கு இதையாச்சும் பண்ணிட்டு போவோம்!”.. 'விநோத' திருடர்கள் செய்த 'வேற லெவல்' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நகை, பணம் எதுவும் கிடைக்காததால், திருடச் சென்ற திருடர்கள் விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டும் , மது அருந்திவிட்டும் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலையை அடுத்த ஆண்டாம்பட்டு கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்த திருடர்கள் உள்ளிட்ட தங்களது டார்கெட்டுகள் எதுவும் அந்த வீட்டில் கிடைக்காததால், அந்த வீட்டிலேயே விதவிதமான உணவுகளை சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு சென்றுள்ளனர். அந்த வீட்டின் உரிமையாளர் குமார், சென்னை ஆவடியில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார்.
அவரது மனைவி தனது தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். 15 நாட்கள் கழித்து வீடு திரும்பிய அவர் பின்பக்க ஜன்னல் கம்பி உடைந்திருந்ததைக் கண்டு அதிர்ந்தார். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லை என்பதால் ஏமார்ந்த திருடர்கள் கிச்சனுக்குள் புகுந்து, எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம் என வகைவகையாக சமைத்து சாப்பிட்டுள்ளனர். அருகில் மது பாட்டில்களும் இருந்துள்ளன.
ஜன்னல் வழியே சிறுவனை அனுப்பி, பின்பக்க கதவைத் திறந்து திருடர்கள் உள்ளே சென்றிருக்கக் கூடும் என அஞ்சப்படும் நிலையில் போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொளுத்தும் வெயிலில்... கொட்டும் மழையில்... மரத்தின் மீது ஏறி... மாணவர்கள் கல்விக்காக யாரும் செய்யத் துணியாத காரியம்!.. மெய்சிலிர்க்க வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
- 'ஜூன் 1' வரை ஊரடங்கு 'நீட்டிப்பு'... கொரோனா 'பரவலை' தடுப்பதற்காக... 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்டுள்ள 'நாடு'...
- 'கொரோனாவின் ஒரிஜினல் கோர முகம்'... 'சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடந்த கர்ப்பிணி'... எதிரிக்கு கூட நடக்க கூடாத முடிவு!
- ‘ஒழுங்கா சம்பளம் கொடுங்க!’.. ‘ஹோட்டல் ஓனர் காரை வழிமறித்து வடமாநில பெண்கள் செய்த காரியம்!’.. நாகையில் பரபரப்பு!
- 'சுத்தமாயிடுச்சுனு சொல்லாதீங்க.. இங்க வந்து பாருங்க!'.. கங்கை நதியை ஆராய்ந்த அதிகாரிகள்... இந்தியாவையே கொண்டாட்டத்தில் திளைத்த சம்பவம்!.. என்ன நடந்தது தெரியுமா?
- '15 பக்கங்களுக்கு செய்திகளே இல்லை!'.. செய்தித்தாளைப் பார்த்து நொறுங்கிப் போன மக்கள்!.. அமெரிக்காவை உறையவைத்த துயரம்!
- 'தெலுங்கானா' டூ சொந்த 'ஊர்'... நடந்தே வந்த '12 வயது' சிறுமி... வீட்டை நெருங்குகையில் நடந்த... 'துயர' சம்பவம்...!
- "அதை கௌரவ கொறைச்சலா நெனைச்சேன்.. ஆனா எது நிரந்தரம்னு கொரோனா மூலமா கடவுள் உணர்த்திட்டாரு!".. பழைய வேலைக்கு திரும்பிய கால் டாக்ஸி டிரைவர்.!
- இஸ்லாமிய மதபோதகர் ‘இறுதி சடங்கில்’ குவிந்த லட்சக்கணக்கான மக்கள்.. ‘கேள்விக்குறியான’ ஊரடங்கு..!
- "கொஞ்ச நேரத்துல வேர்த்துக் கொட்டிருச்சு!".. மருந்து வாங்க போனவர் சடலமாக வீடு திரும்பிய சோகம்!