'இத செஞ்சு முடிக்காம கண்ண மூடமாட்டேன்'.. கடைசி உரை.. கலைஞர் நினைவலைகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்த கலைஞர் கருணாநிதி, அண்ணாவிற்கு பின், திமுக-வின் மூத்த தலைவராக இருந்தவர். தமிழ்ப்பேச்சில் வல்லவரான கலைஞர் தன்னுடைய 94வது வயதில் கடைசியாக பேசியது என்ன தெரியுமா?
‘92 வயது ஆகிவிட்டது. ஆனால் நான் ஏற்றுக்கொண்ட ஒரு லட்சியம் இருக்கிறது. திமுக-விற்கு அந்த மாபெரும் வெற்றியை, மாலையை தேடித் தந்துவிட்டு அந்த லட்சியத்தை முடித்துவிட்டுதான், நான் கண்ணை மூடவேண்டும்’ என்று கலைஞர் கடைசியாக அண்ணா அறிவாலயத்தில் நிகழ்ந்த விழா ஒன்றில் பேசினார். அப்போது இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கலைஞரின் அருகில் அமர்ந்திருந்தார்.
கலைஞரின் இந்த பேச்சுக்கு, உற்சாகத்தில் தொண்டர்கள் ஆர்ப்பரித்து கைத்தட்டினர். இதுவே கடைசியாக கலைஞர் பேசிய உரை. 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி இந்த உரையாற்றிய கலைஞர், அதன் பின்னர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் 07-ஆம் தேதி கலைஞர் கருணாநிதி மறைந்தார். அவருக்கு சென்னை மெரினாவில் நினைவுச் சதுக்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உட்காருங்க முதல்ல'... 'உங்களுக்கு முதுகெலும்பு இல்ல'...அதிர வைத்த 'டி.ஆர்.பாலு'... வைரலாகும் வீடியோ!
- 'அவிழும் முடிச்சுகள்'...'முக்கிய புள்ளியின் மகனிற்கு தொடர்பு'?... 'முன்னாள் மேயர்' வழக்கில் அதிரடி திருப்பம்'!
- '10 கோடி நஷ்ட ஈடு.. மன்னிப்பு கேட்கணும்'.. விகடன் மீது துர்கா ஸ்டாலின் அதிரடி வழக்கு!
- உலகக்கோப்பை ‘ஃபைனல்ஸ்ல நடந்தத பாத்தீங்கள்ல?’.. தமிழக அமைச்சரின் அடுத்த 'அதிரடி பஞ்ச்'!
- 'ஒற்றைத் தலைமை வேணும்' .. 'பதவிங்குறது கேட்டு வர்றது இல்ல'... திமுகவில் இணைந்த 'தங்கத்தமிழ்ச் செல்வன் அதிரடி'!
- 'கல்லூரி வரலாற்றிலேயே முதல் முறை'... சாதித்த 'சென்னை திருநங்கை'... வாழ்த்திய பிரபலம்!
- 'பதவியேற்பில் கெத்து காட்டிய 'கனிமொழி'... 'ஏன் அவங்க அப்படி கத்துனாங்க'? .... வைரலாகும் வீடியோ!
- 'உடல்நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ'.. சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்!
- 'ஆமா திமுக குடும்பக் கட்சிதான்.. எங்களோட அடுத்த முக்கியமான பொறுப்பு..'.. உதய்நிதி!
- 'அதுக்கு சான்ஸ் இருக்கா?'.. ‘வெய்ட் அண்ட் சீ’..ஸ்டாலின் சொன்ன பஞ்ச் பதில்!