‘ஆண் நண்பருடன் சேர்ந்து கொடூரக் கொலை’.. ‘நாடகமாடிய மனைவியை’.. ‘காட்டிக் கொடுத்த செல்ஃபோன்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் அருகே ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் கும்மிடிபூண்டியை அடுத்த சோழியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த 12ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீஸாருக்கு, எதுவும் தெரியாததுபோல நாடகமாடிய முருகனின் மனைவி தேவியின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து தேவியின் செல்ஃபோனுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தபோது அவர் வினோத் என்பவருடன் அடிக்கடி ஃபோனில் பேசியது தெரியவந்துள்ளது.
பின்னர் போலீஸார் தேவியிடம் தீவிர விசாரணை நடத்தியதில் வினோத் என்பவருக்கும் அவருக்கும் தகாத உறவு இருந்து வந்ததும், அதைக் கண்டித்ததால் வினோத்தை வீட்டிற்கு வரவழைத்து முருகனைக் கொடூரமாகக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து தேவி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், போலீஸாருக்கு பயந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற வினோத் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சென்னை அண்ணாசாலையில் செல்லும் வாகன ஓட்டிகளே’... ‘அடுத்த 3 நாளைக்கு’... ‘இந்த வழியை மாத்தியிருக்காங்க'... காரணம் இதுதான்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘அடம்பிடித்தார்’ ‘ஆசையா 2 தோசை ஊட்டினேன்’.. தோசை மாவில் தூக்க மாத்திரை கலந்து கணவனை கொன்ற மனைவியின் பகீர் வாக்குமூலம்..!
- 'தோட்டத்துக்கு குளிக்க போன பொண்ணு'...'இரட்டை சகோதரர்கள்' சேர்ந்து செஞ்ச அட்டூழியம்'!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- 'வாட்ஸ் அப்'பில் குழந்தைகளின் 'ஆபாச வீடியோ'...'சிபிஐ எடுத்த அதிரடி'...சென்னையை அதிரவைக்கும் சம்பவம்!
- மனைவியுடன் 'தகாத' உறவு.. ஆத்திரத்தில்.. நண்பனின் 'தங்கை-கணவனை' கொன்ற வாலிபர்!
- 'கூட்ட நெரிசலில் முண்டியடிச்சுக்கிட்டு ஏற வேண்டாம்!'.. தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்.. வெளியான விபரங்கள்!
- ‘தோசை மாவில் தூக்க மாத்திரை’ ‘கழுத்தில் காயம்’ சென்னையில் காதல் மனைவியால் கணவருக்கு நடந்த கொடுமை..!
- ‘மதுவுடன் டீசலைக் கலந்து குடித்துவிட்டு’.. ‘மனைவியின் சடலத்தோடு தூங்கிய இளைஞர்’..‘சென்னையில் தம்பதி எடுத்த விபரீத முடிவு’..