"உங்க பொண்ணுக்கு உடம்பு சரியில்ல"ன்னு வந்த போன் கால்... "நல்லபடியா வீட்ல இருந்து கெளம்பி போனவ"... 'இப்போ இப்படி ஆயிடுச்சே',,.. தகர்ந்து போன 'பெற்றோர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையில் வசித்து வருபவர் முருகன். இவர் பூக்கடை நடத்தி வருகிறார். மோகன ப்ரியா என்ற பெண்ணுடன் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் முருகனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இவர்களுக்கு திருமணமான நாள் முதலே முருகனின் குடும்பத்தினர் மோகன ப்ரியாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. அதே நேரத்தில், முருகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததன் பெயரிலும் இருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக தனது தாய் வீட்டில் வசித்து வந்த மோகன ப்ரியா, சமீபத்தில் தான் மீண்டும் கணவரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை மோகன ப்ரியாவின் பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்த முருகன் குடும்பத்தினர், மோகன ப்ரியாவுக்கு உடம்பு சரியில்லை என்றும், தங்கள் விரைந்து வருமாறும் தெரிவித்துள்ளனர். ஆனால், மோகன ப்ரியாவின் வீட்டிற்கு செல்வதற்கு முன் அவர்களது மகள் உயிரிழந்து போயுள்ளார். அதே போல, அவரது உடலும் அடக்கம் செய்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்து போன மோகன ப்ரியாவின் பெற்றோர்கள், திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்களது புகாரில், தங்களது மகளின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், முருகனின் குடும்பத்தினர் சேர்ந்து எங்களது மகளை கொலை செய்து விட்டு தற்கொலை என நாடகம் ஆடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிறைய தடவ வார்னிங் கொடுத்தாச்சு...' 'இனி பொறுத்திட்டு சும்மாலாம் விட முடியாது...' 'வருத்தப்பட்ட மனைவி...' - கணவர் துணிந்து இறங்கி செய்த கொடூரம்...!
- 'என் கண்ணு முன்னாடியே நீங்க கஷ்டப்படுறத பார்க்க முடியல மா!'.. பாசத்தந்தை எடுத்த விபரீத முடிவால்... வேரோடு அழிந்த குடும்பம்!.. 'வேண்டாம் ப்ளீஸ்!'
- 'உணவு டெலிவரி செய்வதுபோல நாடகமாடி'... 'சென்னையில் இளம்பெண் செய்துவந்த வேலை'... 'ரகசிய தகவலை வைத்து வளைத்துப் பிடித்த போலீசார்!'...
- 'மகன் பெரியவனாகிட்டானு சொல்லியும் திருந்தல'... 'எவ்ளோ பொறுத்தும் அன்னிக்கு பையன் முன்னாடியே'... 'கணவர் கொடுத்த அதிரவைக்கும் வாக்குமூலம்'...
- ''சினிமா'ல நடிக்க போறேன்'!.. இலங்கை தாதா அங்கோட லொக்கா கொலையில் 'திடீர்' திருப்பம்!.. ஆதார் அட்டையில் அதிர்ச்சி பின்னணி!
- வீட்டில் காதலனுடன் தனியாக இருந்த 'இளம்பெண்'... 'ரூம்' லாக் பண்ணிட்டு 'பொண்ண' பெத்தவங்களே,,.. 'உ.பி' மாநிலத்தையே 'நடுங்க' வைத்த 'கொடூரம்'!!!
- 'அம்மா வீட்ல லைட் எரிஞ்சிட்டு இருந்துஞ்சுப்பா...' 'வருத்தப்பட்ட மகன்...' - வெறியான தந்தை செய்த கொடூரம்...!
- 'புகையிலை வாங்க போன பாட்டி...' 75 வயது என்றும் பாராமல்...' 'சீரழித்த இளைஞர்கள்...' - மகனுக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது...!
- 3 ரோலக்ஸ் வாட்ச்... ரூ.1 கோடி மதிப்புள்ள போர்ஷே கார்... ஒத்த பேப்பர் வச்சு சொகுசு வாழ்க்கை... தலைக்கு தில்ல பாத்தீங்களா!?
- ராத்திரி நேரத்துல... 'புருஷன' அடிச்சி போட்டுட்டு... அவரு 'கண்ணு' முன்னாடியே... நள்ளிரவில் 'பைக்'கில் வந்த நபர்களால்.... 'மனைவி'க்கு நேர்ந்த 'கொடூரம்'!!!