அதிர்ச்சி! ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா MLA திடீர் மரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மரணம் அடைந்துள்ளார்.

அதிர்ச்சி! ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா MLA திடீர் மரணம்!
Advertising
>
Advertising

Also Read | “யாரும் அப்செப்ட் பண்ணிக்காத ஒரு துறையில் இருந்து வந்த எனக்கு..” — Bigg Boss-ல் பங்குபெற்றது குறித்து சன்னி லியோன் உருக்கம் | Sunny Leone

இவர், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் ஆவார்.

இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக உள்ளார். மேலும் இவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர் ஆவார். 1999-ல் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

Thirumahan Everaa, Erode MLA And Son Of Ex-Min EVKS Elangovan, Dies

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளர் யுவராஜாவை வென்றார்.

மாரடைப்பு காரணமாக  ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமகன் ஈவெரா  இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 46.

ஈரோடு கச்சேரி சாலையில் உள்ள அவரது (வீட்டு எண்- 161)  இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக உடல் கொண்டு செல்லப்பட்டது.

Also Read | "நடுவரிடம் கோபப்பட்டாரா தீபக் ஹூடா?".. முடிவால் கடுப்பான வீரர்.. பரபரப்பு சம்பவம்!!

THIRUMAHAN EVERAA, ERODE MLA, SON OF EX-MIN EVKS ELANGOVAN, CARDIAC ARREST, THIRUMAHAN EVERAA PASSED AWAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்