'எங்க வந்து இந்த வேல பாக்குற?'.. நள்ளிரவில் இளைஞரை கட்டிவைத்து உதைத்த மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சூலூர் அருகே வீட்டிற்குள் திருட முயற்சி செய்த மர்ம நபரை, ஊர் மக்கள் சேர்ந்து பிடித்ததோடு, மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்துள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகே உள்ள காங்கேயன் பாளையம் பகுதியில் தனது வீட்டின் ஜன்னல் கதவு திறந்திருப்பதை அந்த வீட்டு உரிமையாளர் மாணிக்கம் பார்த்துள்ளார். யாரோ முன் பின் தெரியாத மர்ம நபர்தான் வீட்டுக்குத் திருட வந்திருக்க வேண்டும் என்பதை மாணிக்கம் யூகித்துள்ளார்.
உடனே கமுக்கமாக அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். ஆனால் அதற்குள், திருட வந்த தஞ்சாவூரைச் சேர்ந்த கவியரசு என்கிற அந்த இளைஞர் தப்பியோடியுள்ளார். ஆனாலும் ஓடிச் சென்று தப்பியோடிய திருடனைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்து தாக்கியுள்ளனர்.
அதன் பின்னர் சூலூர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த போலீஸார், திருட வந்த கவியரசுவை விசாரணைக் கைதியாக அழைத்துச் சென்றனர்.
மற்ற செய்திகள்
திடீரென 2 குழந்தைகளின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்..! சென்னை மெரினா பீச்சில் பரபரப்பு..!
தொடர்புடைய செய்திகள்
- ‘கொள்ளையடிக்கப் போன வீட்டில் இருந்ததைப் பார்த்து’.. ‘தலையில் அடித்துச் சென்ற திருடன்’..
- 'திருடப் போன இடத்துல.. ஊஞ்சல் எதுக்கு ஆடுன?'.. 'அது வேற ஒண்ணும் இல்ல சார்'.. போலீஸிடம் திருடன் சொன்ன 'வைரல்' காரணம்!
- ‘உள்ளங்கையில் அரிவாள் வெட்டு’.. ‘ஓட ஓட விரட்டிய கொள்ளையர்கள்’ சென்னை பீச்சில் இஞ்ஜினீயருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘கத்தியுடன் கடைக்குள் நுழைந்த திருடன்’.. ‘விரட்டியடித்த சிறுமியின்’.. ‘துணிச்சலுக்கு குவியும் பாராட்டுகள்’..
- 'ஐ.. ஊஞ்சல் இங்கதான் இருக்கா'... 'ஆசையைத் தீர்த்துக்கொண்ட திருடன்'.. பரபரப்பு வீடியோ!
- 'இப்டியா வீட்டுக்கு வந்த பிள்ளய...' .. நெக்ஸ்ட் டைம் வருவேன்.. அப்போ'.. வைரலாகும் இன்னொரு 'திருடன்'!
- ‘நாய்க்கு பயந்து வீட்டுக்குள் ஒதுங்கியவரை..’ திருடன் என நினைத்து செய்த கொடூரம்..
- 'யாரும்மா.. இந்நேரத்துல ஏன் நிக்குறீங்க'.. ரோந்துக்கு சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி.. சென்னையில் நடந்த சம்பவம்!
- 'டூவீலரில் வந்து, இளைஞரிடம் கைவரிசையைக் காட்டிய வாலிபர்கள்'.. பதற வைக்கும் சம்பவம்!
- 'போய்ட்டு நிதானமா வாங்க சார்’..கஸ்டமரை ஏர்போர்ட்டில் டிராப் செய்துவிட்டு கேப் டிரைவர் பார்த்த வேலை!