ஒரு 10 பேரு... 'முகமூடி'ய போட்டுக்கிட்டு, கையில 'கத்தி'யோட... 'தீரன்' படத்துல வர்றது மாதிரி வந்திருக்காங்க... திடுக்கிடும் 'கொள்ளை' சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம், தாழையூத்து பகுதியை சேர்ந்தவர் முருகசாமி. விவசாயியான இவர் தோட்ட வீட்டில் வசித்து வருகிறார்.
இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மொத்தமாக ஏழு பேருடன் முருகசாமி வசித்து வந்துள்ள நிலையில், அனைவரும் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது பத்துக்கும் மேற்பட்ட முகமூடிக் கொள்ளையர்கள் முருகசாமியின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். இரவு நேரத்தில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் அனைவரும் எழுந்த நிலையில் அவர்கள் அனைவரின் கழுத்திலும் கத்தியை வைத்து கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து நாயை கத்தியைக் கொண்டு தாக்கியுள்ளனர். வீட்டில் நகைகள் எதுவும் இல்லாத நிலையில் அங்கிருந்த பெண்களின் கிடந்த சுமார் 20 பவுன் நகைகளை திருடிச் சென்றனர். இந்த பகுதியில் விவசாயிகள் பெரும்பாலும் தோட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர். ஒரு தோட்ட வீட்டிற்கும் மற்ற தோட்ட வீட்டிற்கும் அதிக தூரம் இடைவெளி இருக்கும். இந்த சம்பவம் அப்பகுதி விவசாய மக்களிடையே மிகப்பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பருத்திப் பூக்களை' பதம் பார்த்த 'வெட்டுக்கிளிகள்...' 'நாசமடைந்த 70 ஏக்கர் பயிர்...' 'அச்சத்தில்' தமிழக 'விவசாயிகள்...'
- '2 லட்சம்' ரூபாய் கடனை தீர்க்க... 'ஜாக்குவார்' காரை திருடிய நபர்!
- மூணு பைக்குல '8 பேரு'... கூடவே 3 'கத்தியும்' இருந்துருக்கு... அத 'வெச்சு' தான்... சென்னை கொள்ளையர்களின் 'பகீர்' பின்னணி!
- தென்காசியில் பரபரப்பு!.. வயல்களுக்கு படையெடுத்த வெட்டுக்கிளிகள்... விவசாயிகள் அச்சம்!
- 'பிசினஸ்' பண்றானாம்ல 'பிசினஸ்'... "புடிச்சு உள்ள போடுங்க சார்"... 'யூடியூப்' பார்த்து திருடியவரின் 'பகீர்' பின்னணி!
- 'கேரள' எல்லையில் 'வெட்டுக்கிளிகள்...' 'தமிழக விவசாயிகள்' பாதிக்கப்படும் 'சூழல்...' 'விவசாயிகள் அச்சம்...'
- 7 மாதங்களுக்கு பின் 'துப்புதுலங்கிய' வழக்கு... திருடுன 'நகைய' லவ்வர்ஸ்ட்ட... குடுத்து 'ஜாலியா' இருந்துருக்காங்க!
- "ஆவணம் அசல்.. பைக் போலி.. OLX-ல கண்டே பிடிக்க முடியாது!.. YOUTUBE-ஐ பார்த்து கத்துகிட்ட சுயதொழில்!' 'சென்னை-யில்' இப்படி ஒரு 'விசேஷ' திருடனா?
- 'நியாயமான திருடன்...' 'மன்னிப்பு கடிதம் வேற...' 'இருந்தாலும்' அவங்க 'நிலைமை' அப்படி...
- 'அடங்காத வெட்டுக்கிளிகள்...' 'என்னென்னமோ பண்ணி பாக்குறாங்க...' '35.000 பேர் சாப்பிடுறத ஒரே நாளில்...' வேதனையில் விவசாயிகள்...!