'6 மாத கர்ப்பிணியான காதலி'... ‘மனம் மாறிய இளைஞர்'... 'கடைசியில் நடந்த ட்விஸ்ட்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி அருகே, காதலித்துவிட்டு, 6 மாத கர்ப்பிணியான பின்பு, இளம்பெண்ணை திருமணம் செய்ய மறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சமலை, தண்ணீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் பிரதாப். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இந்நிலையில், இவர் அதேப் பகுதியில் வசித்து வரும் சூரியா என்ற பெண்ணுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் சூரியா கர்ப்பம் ஆகியுள்ளார். கர்ப்பிணி ஆகி 6 மாதம் ஆன நிலையில்தான், இந்த விஷயம் சூரியாவின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து மகளின் நிலைமைக்கு காரணமாக, பிரதாப்பிடம் சென்று, தங்களது மகளை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அவர், இளம்பெண் சூரியாவை திருமணம் செய்ய மறுத்துள்ளார். அதன்பின்னர், பெண்ணின் பெற்றோர் சென்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் நடந்த விசாரணையில் இருவரும் மேஜர் என்று தெரியவந்துள்ளது. இதன்பிறகு, பிரதாப்பை அழைத்து போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர். இதில் மனம் மாறிய இளைஞர் பிரதாப், கோவிலில் வைத்து சூரியாவை திருமணம் செய்துகொண்டு மனைவியாக ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை வழங்கியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘மூக்குத்தி’.. ‘பிங்க் கலர் பேண்ட்’! கை, கால்கள் கட்டப்பட்டு ஏரியில் மிதந்த இளம்பெண்..! சென்னையில் பரபரப்பு..!
- ‘தொப்புள்கொடி கூட எடுக்காமல்’... ‘பிறந்து சில மணிநேரத்திலேயே’... ‘கால்வாயில் குழந்தையை வீசிசென்ற கொடூரம்’!
- ‘நடுவானில்’... ‘திடீரென முதியவருக்கு ஏற்பட்ட வலி’... ‘கொஞ்சம் கூட யோசிக்காமல்’... 'டாக்டர் செய்த காரியம்'... ‘குவியும் பாராட்டுக்கள்’... வைரல் வீடியோ!
- 'மிஸ் யூ ஃப்ரண்ட்ஸ்!'.. 'சீக்கிரமா வந்துடுங்கக்கா!'.. 2 நாட்களாக இணையவாசிகளின் இதயம் வென்ற வீடியோ!
- ‘திருமண ஆசை’! ‘கூட்டுபாலியல் வன்கொடுமை’.. 7 வருஷத்துக்கு பின் தோண்டி எடுக்கப்பட்ட இளம்பெண் சடலம் ! மிரள வைத்த சம்பவம்..!
- ‘குழிக்குள் இருந்து வந்த பாம்பு’! ‘திடீரென நீல நிறமாக மாறிய கால்’!.. 5ம் வகுப்பு மாணவிக்கு வகுப்பறையில் நடந்த சோகம்..!
- 'குடிநீருக்காக தோண்டிய பள்ளம்'... 'விளையாடும்போது தவறி விழுந்து'... 'இரண்டரை வயது குழந்தைக்கு'... ‘வீட்டருகே நேர்ந்த சோகம்’!
- ‘வளர்ப்பு நாயுடன் வாக்கிங்’ சென்ற கர்ப்பிணி மனைவியின் ஃபோன் காலால்.. ‘பதறியடித்து ஓடிய’ கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..
- தண்டவாளம் அருகே முட்புதரில் கிடந்த பெண் சடலம்..! தகாத உறவால் கொலையா..? பரபரப்பு சம்பவம்..!
- ‘6 பைக், 1 சொகுசு கார் இருந்தும்’.. ‘விபரீதத்தில் முடிந்த தொழிலதிபர் மகனின் ஆசை’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..