'இனிமேல் பெட்ரோல் போடணும்னா...' 'கண்டிப்பா இதெல்லாம் பண்ணியே ஆகணும்...' - பெட்ரோல் பங்குகளில் வைக்கப்படவிருக்கும் புதிய வாசகம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த காலங்களில் அரசு எவ்வளவு தான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், அபராத கட்டணங்களை உயர்தினாலும் சில வாகன ஓட்டிகள் இன்றளவும் ஹெல்மட் அணியாமல் சாலைகளில் பயணிக்கின்றனர்.
அதன்காரணமாக மீண்டும் ஒரு விழிப்புணர்வு திட்டத்தை தீட்டியுள்ளது தமிழக அரசு. அதன்படி பைக் பயன்பாட்டிற்கு முக்கியமாகதாக இருக்கும் பெட்ரோல் பங்குகளில் 'ஹெல்மட் அணியாவிட்டால் பெட்ரோல் இல்லை' என்ற வாசகத்தை காட்சிப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பைக்கிற்கு மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களுக்கும், 'சீட் பெல்ட் இல்லை என்றால் பெட்ரோல், டீசல் இல்லை' எனவும் பதாகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இந்த உத்தரவு சென்னைக்கும் மட்டும் பொருந்தும் என தகவல்களும் வெளியாகியுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நிஜமாலுமே' 'ஒரு லிட்டர் ' பெட்ரோல் 'ஒன்றரை ரூபாயா சார்...' 'கோவில் கட்டி கும்பிடனும் சார்...' 'எந்த நாடு சார் அது...'
- 'வரலாற்றில் 'முதல் முறையாக...' 'பெட்ரோலை' முந்திய 'டீசல் விலை...' ஆமா... எண்ணெய் நிறுவனங்கள் தான் ஏத்துச்சு... மத்திய அரசு இல்ல... '2020ல்' இன்னும் எதெல்லாம் 'பார்க்கணும்மோ தெரியல...'
- கடந்த 2 வாரங்களில் '27 டாலர்' கச்சா எண்ணெய் 'விலை' குறைவு... பெட்ரோல் விலையோ 'பைசாக்களில்' மட்டுமே குறைப்பு... 'கொள்ளை' லாபம் அடிக்கும் 'எண்ணெய்' நிறுவனங்கள்...
- வீடியோ: '5 மீட்டர் தூரத்தில் இருந்தாலே தெரிஞ்சுடும்’... ‘காய்ச்சல் இருக்கா இல்லையானு’... ‘பிரத்யேக ஹெல்மெட் தயாரித்த நிறுவனம்’!
- ‘கல்யாணமாகி 6 மாசம் ஆச்சு’.. ‘இப்போ வந்து இப்டி சொல்றீங்க’.. கணவன் சொன்ன பதிலால் ‘ஷாக்’ ஆன மனைவி..!
- 'சிகரெட் பிடித்தவாறு... ஆட்டோவில் பெட்ரோல் ஊற்றிய ஓட்டுநர்... குபீரென்று பற்றிய எரிந்து... சென்னையில் பரபரப்பு!
- ‘ஹெல்மெட்டுக்குள்’ இருந்த ‘ஆபத்து’ தெரியாமல்... ‘11 கிமீ’ பயணம்... வண்டியை நிறுத்தியபின் ‘அதிர்ந்துபோய்’ மயங்கிய ‘பரிதாபம்’...
- ‘இவங்களுக்கு மட்டும் இந்த ரூல்ஸ்ல விதிவிலக்கா?’.. ‘இனிமே அதுவும் இருக்காது’.. மாநில அரசு அதிரடி!
- 'சேலத்துல' இருக்காருயா எங்க ஊரு 'எடிசன்'... 'ஷாக்' அடிக்காத மின்சார ஒயர்.. பெட்ரோலுக்கு பதிலாக 'கால்சியம் கார்பைட்' வாட்டர்... 'அசத்தும் தம்பி'...
- பெட்ரோல் பங்க் மேனேஜர் மீது ‘நாட்டு வெடிகுண்டு’ வீசி கொலை..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!