சூப்பர் மேன் சார் நீங்க... கிராசிங்கில் சிக்கிய முதியவர்... ஓடும் ரயிலை நிறுத்திய ஓட்டுனர் !
முகப்பு > செய்திகள் > தமிழகம்ரயில்வே கிராசிங்கில் பயணிகள் சிக்குவதும் மற்றும் ஓடும் ரயிலில் இருந்து பயணிகள் இறங்க முயற்சிப்பதும், பல நேரங்களில் தண்டவாளங்களில் சிக்கும் பல செய்திகள் வெளியாகியுள்ள ரயில்வே ஊழியர்கள் ரயில்வே காவல்துறையினர் பத்திரமாக மீட்கும் பல காட்சிகள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் சிதம்பரம் அருகே ரயில்வே கிராசிங்கில் ரயில் பக்கவாட்டில் சிக்கிய முதியவரை ரயிலை நிறுத்தி ரயில்வே ஓட்டுனர் அவரை பத்திரமாக மீட்டார். இருப்பினும் படுகாயம் அடைந்த வரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ரயில்வே ஓட்டுநரின் இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
”புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது” பாட்டுக்கு ஏத்தமாறி செம்ம கிளைமெட் - வேற எங்க இங்கதான்!!...
கிராசிங்கில் சிக்கிய முதியவர்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மன்னார்குடி to திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் இன்று காலை 8 மணி அளவில் சிதம்பரம் அருகே உள்ள கந்தமங்கலம் என்னும் கிராமத்தில் கிராசிங் செய்யும் போது அதே பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணு என்பவர் ரயில் பக்கவாட்டில் விழுந்துள்ளார். அவருக்கு காது கேட்காது என்பதும் குறிப்பிடத்தக்கது இதனை அறிந்த ரயில் ஓட்டுனர் உடனடியாக ரயிலை நிறுத்த ,
அடிபட்ட துரைக்கண்ணு வை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியோடு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதனால் 8 மணிக்கு செல்ல வேண்டிய ரயில் ஒன்று 1.15 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
ரயிலை நிறுத்தி உதவிய ஓட்டுனர்
இதில் அடிபட்டதும் ரயிலை நிறுத்தி அவருக்கு முதல் உதவி செய்து ஓட்டுநருக்கு ரயில் பயணம் செய்த பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் அப்பகுதி பொது மக்களும் அவர்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். மேலும் ரயிலில் பக்கவாட்டில் சிக்கிய முதியவர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் தொடர்ந்து ரயில்வே ஊழியர்களும் ரயில்வே காவல்துறையினர் மற்றும் தற்போது ரயில்வே ஓட்டுனர் எனப் பலரும் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும்
உதராணமாக,பல இடங்களில் ரயில் நிற்பதற்குள் இறங்குவதும், ஏறுவதும் மேலும், ரயிலில் பள்ளி மாணவர்கள் சாகசம் முதலியவை செய்கின்றனர். அவ்வாறு, பயணம் செய்யும் பயணிகளை மீட்கும் பணியில் தங்கள் உயிரை பணையம் வைக்கின்றனர். அதற்கு இந்த மனிதாபிமான செயலும் முக்கிய பங்கு பெறும். ஓடும் ரயிலை நிறுத்தி உதவிய ரயில் ஓட்டுனரும் சூப்பர் மேன் தான் எனப் பலரும் பார்கின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- டோங்கோ சுனாமியில் சிக்கி 28 மணிநேரம் கடலில் தத்தளித்த முதியவர்.. ‘9 முறை கடல்ல மூழ்கிட்டேன்’.. உயிர் பிழைத்தவர் சொன்ன உருக்கமான தகவல்..!
- ஏன்பா வாயில்லா ஜீவனை அடிக்கலாமா... தட்டி கேட்ட முதியவர்... அந்த நபர் செய்த செயல்
- 'என்ன சொல்றீங்க?.. 'அவரு' ஆப்கான்ல சிக்கிட்டாரா'!?.. துடித்துப்போன இளவரசர்!.. ஒரு ஆளுக்காக... தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய பிரிட்டன் படை!... யார் அவர்?
- 'வலிப்பு வந்து கண்ணுக்கு முன்னாடி துடித்த எஜமானர்'... 'சமயோஜிதமாக செயல்பட்ட செல்ல நாய்'... வாயடைத்து போன மருத்துவர்கள்!
- 'உடம்புல தண்ணி பட்டு 67 வருஷம் ஆச்சு...' 'குளிக்காம இருக்குறதுக்கு சொல்லும் விசித்திர காரணம்...' - ஆனா கண்ணாடி வச்சு முகத்தை பார்த்துகிட்டே இருக்கார்...!
- ‘படிக்க வெச்ச இன்ஜினியரிங் வீண் போகல!’... கடலில் மூழ்கியவர்களின் உயிரைக் காத்த ட்ரோன்.. கெத்து காட்டிய கல்லூரி மாணவர்!
- VIDEO: இதயத்துடிப்பு நின்னு போச்சு... இப்ப என்ன செய்ய?.. பதறிப்போன இளைஞர்... நெகிழவைக்கும் சம்பவம்!
- 'இதுலயா கைவரிசைய காட்டணும்?'... பெண்ணிடம் இருந்து வந்த போன் கால்.. நேரில் போன போலீஸார் கண்ட காட்சி!
- ‘நெஞ்சை பிழிந்த பிளிறல் சத்தம்!’.. இளைஞர் படையுடன் கைகோர்த்து யானையை மீட்ட காவல் படை! .. 15 மணி நேரம் என்ன நடந்தது?
- காலையில கேட்ட ‘அழுகுரல்’ இப்போ கேட்கல.. ‘கடவுளே’ குழந்தைக்கு என்ன ஆச்சு..? களத்தில் இறங்கிய ராணுவம்..!