'வாலிபர் கைது'... குற்றம் பெண்ணின் 'மனதை' திருடியது... தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை 'திருமணம்' செய்வது... வெறித்தனமான வேற லெவல் 'திருமண பேனர்'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் மாவட்டம் மேட்டூரில் திருமண விழாவிற்காக வித்தியாசமாக வைக்கப்பட்டிருந்த பேனரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
சேலம் மாவட்டம், மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்த ஹெலன் சிந்தியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வருகிற 30-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.
இதற்காக மணமகனின் உறவினர்கள் வித்தியசமான பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் திருமண விழாவிற்கு பதில் வாலிபர் கைது என்றும், குற்றம் பெண்ணின் மனதை திருடியது என்றும், தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை திருமணம் செய்வது என்றும் இடம் பெற்றிருந்தது.
இதற்கு சாட்சிகள் அத்தான்மார்கள் என 4 பேரின் புகைப்படங்கள் உள்ளது. இந்த வித்தியாசமான பேனரை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
WEDDING, BANNER, SELAM, WEDDING CEREMONEY, PUBLIC SURPRISED
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- WATCH VIDEO: 'அப்பா, அம்மாவை விட்டு'... 'பிரிய மனமில்லாத புதுப்பெண்'... 'குண்டு கட்டாக புது மாப்பிள்ளை செய்த காரியம்'... வைரலான வீடியோ!
- அவ கேட்டதெல்லாம் ‘இது’ மட்டும்தான்... ‘மணப்பெண்’ கேட்ட ‘100 பரிசுகள்’... தேடியலைந்து வாங்கி ‘அசத்திய’ மாப்பிள்ளை...
- ‘கோயிலில்’... ‘திருமணம் செய்த காதல் ஜோடிக்கு’... ‘சில மணி நேரத்திலேயே’... ‘பெண் வீட்டாரால் நிகழ்ந்த பரிதாபம்'!
- “50 வருஷம் ஆயிடுச்சு”.. “ஆனாலும் லவ் ஜோடிதான்!”.. “இளசுகளுக்கு டஃப் கொடுக்கும் திருமண ஆல்பம்!”.. வீடியோ!
- ‘கல்யாணத்துக்கு வரவங்க கட்டாயம் இத கொடுக்கணும்’.. மெசேஜ் அனுப்பிய மணப்பெண்.. மிரண்டுபோன கல்லூரி மாணவி..!
- “இதான் அந்த சர்ப்ரைஸா?”... “இப்படி ஒரு கிஃப்டை யார்னாலயும் கொடுக்க முடியாது!”.. “வேறலெவல்” வீடியோ!
- ‘ஏன் இந்தியாவுலயே வாழக்கூடாதுனு யோசிச்சோம்!’.. தடபுடலாக நடந்த தன்பாலின திருமணம்!.. வைரல் ஆகும் ஃபோட்டோஷூட்!
- 'அக்கா, தங்கை இருவருக்கும்'.. 'ஒரே மேடையில்' வைத்து தாலி கட்டிய..'ஒரே மணமகன்'.. வீடியோ!
- 'மகளின் கல்யாணத்துக்கு வாங்கியது'... ‘விரக்தியில் இருந்த பால் ஏஜென்ட்’... ‘மனைவியுடன் எடுத்த விபரீத முடிவு’!
- இனி ‘திருமணத்திற்கு முன்’.. ‘ஃபோட்டோ ஷூட்’ செய்யத் தடை.. அமைப்புகளின் அறிவிப்பால் ‘அதிருப்தியில்’ இளைஞர்கள்..