#Video: 'விடமாட்றாங்க சார்...' 'உங்கள பார்க்கணும்னு ரொம்ப நாள் ஆசை சார் எனக்கு...' - கண்ணீர் விட்டு கதறி அழுத ரஜினி ரசிகை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிசம்பர் 12ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரின் ரசிகை ஒருவர் வீட்டின் முன் நின்று அழுத வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் 70- ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை முதல் ரசிகர்கள் கூட்டம் அவரின் போயஸ் கார்டன் இல்லத்தின் முன் குவிந்த வண்ணம் இருந்தனர். ரஜினிகாந்த் அவர்கள் வீட்டில் இல்லாததை அறியாத அவரின் ரசிகர்கள் அனைவரும் வெளியே வருமாறு கோரிக்கை விடுத்தும், தலைவர் வாழ்க என்று கோஷம் எழுப்பியும் வந்தனர்.
கூட்டத்தில் இருந்த பெண் ரசிகை ஒருவர் கண்ணீர் வழிய அழுதுக்கொண்டு , 'சூப்பர் ஸ்டார், உங்க ரசிகர்கள் வந்திருக்கோம், வாங்க சார்!' எனக் கூறி அழுது கொண்டிருக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அன்பு சகோதரருக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...! - ரஜினிக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் வாழ்த்து...!
- 'ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது குறித்து...' - தமிழக முதல்வர் கூறிய பதில்...!
- 'போர் வந்துவிட்டது... ரஜினியும் வந்துவிட்டார்!.. மகுடம் சூடுவாரா'?.. ஆன்மீக அரசியல்... சிறப்பு தொகுப்பு!
- 'கண்டிப்பா இங்க போட்டின்னா அது...' ரஜினிக்கும் 'அவங்களுக்கும்' தான்...! - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்...!
- “கிளம்பிட்டாங்கயா... கிளம்பிட்டாங்க.... அது கட்சி இல்ல.. கார்ப்பரேட் கம்பெனி!”.. 'கலாய்ச்சு விட்ட' தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!
- 'ராமருக்கு அணில் போல இருப்பேன்...' 'இன்னைக்கு தான் உண்மையான தீபாவளி...' - தமிழருவி மணியன் பேச்சு...!
- 'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'...'ரஜினியின் அரசியல் பிரவேசம்'... துணை முதல்வர் 'ஓ. பன்னீர்செல்வம்' அதிரடி கருத்து!
- 'திடீரென மாற்றப்பட்ட ட்விட்டர் ப்ரொஃபைல்'... 'கட்சி குறித்து அறிவித்த போதே பதவி'... 'பலருக்கும் எழுந்த கேள்வி'... யார் இந்த அர்ஜுன மூர்த்தி?
- ரஜினியின் 'ஆன்மீக அரசியல் கட்சி'!.. சட்டமன்ற தேர்தலில்... தனித்து போட்டியா?.. கூட்டணியா?
- "தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் சந்தோஷம்"!.. அரசியல் எண்ட்ரி!.. நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்!