'பக்காவா ப்ளான் பண்ணி உள்ளே நுழைந்து...' 'தனியாக இருந்த மூதாட்டியை...' 5000 ரூபாய்க்காக நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே ரூ.5000 பணத்திற்காக மூதாட்டியின் கழுத்தை குத்திக் கொலை செய்ததாக போதைப் பழக்கத்திற்கு அடிமையான 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் பழனியம்மாள் என்ற மூதாட்டி மாலையில் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் அந்த மூதாட்டி தனியாக இருப்பதை தெரிந்துக்கொண்டு அந்தப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் இருவர் மூதாட்டியின் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
அப்போது தனியாக இருந்த மூதாட்டியை கழுத்தை அந்த சிறுவர்களில் ஒருவன் குத்திக் கொலை செய்திருக்கிறார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் ரூ.5,000 பணத்தை பறித்து சிறுவர்கள் இருவரும் தப்பி ஓடினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த சிறுவர்கள் தான் மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது.
உடனே, 17 வயது சிறுவனையும் அவனது நண்பனான மற்றொரு சிறுவனையும் போலீஸ் கைது செய்தது. போதைப் பழக்கத்திற்கு அடிமையான இருவரையும் தனிப்படை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எங்கள ஊர விட்டே ஒதுக்கி வச்சுட்டாங்க...’ சொத்துப் பிரச்சனைக்காக நடந்த சம்பவம்... விபரீத முடிவை எடுத்த பாட்டி...!
- “5வது மாடி பால்கனியில் இருந்து”.. “7 வயது சிறுவனை, கயிறைக் கட்டி இறக்கிய மூதாட்டி”!... வீடியோவால் பரபரப்பு!
- நடக்க இயலாமல் 'தவழ்ந்து' வாழ்ந்த மூதாட்டியைக் 'கொன்ற' கொடூரம்... அன்போடு 'அறிவுரை' சொன்னதால் 'ஆத்திரம்'..!
- ‘பாட்டியை’ பிடித்து வைத்த ‘இன்ஜினியரிங் பட்டதாரி’.. தாயிடம் ‘பணம்’ கேட்டு செய்த அதிர்ச்சி காரியம்.. ‘பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்’..
- ‘மயக்க ஸ்பிரே’ அடித்து பாட்டியை கொலை செய்த கொள்ளுப் பேரன்..! விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..!
- ‘ஒரு வயதே ஆன குழந்தைக்கு’.. ‘பாலில் குருணை கலந்துகொடுத்து’.. ‘பாட்டி செய்த அதிரவைக்கும் காரியம்’..
- ‘10 வயதே ஆன சொந்த பேரனை’.. ‘கை, கால்களை கட்டி’.. ‘கொடூரமாகக் கொலை செய்த பாட்டி’..
- ‘சாகும் வரை 1 ரூபாய்க்கு தான் இட்லி விற்பேன்’.. நெகிழ்ச்சி அடைய வைத்த 85 வயது கமலாத்தாள் பாட்டி..!
- ‘ஜெயிலுக்கு போகணும்’ .. 104 வயது பாட்டியின் விநோத ஆசைக்கு காரணம் என்ன?