'தமிழிசை சவுந்தரராஜனின்' நெருங்கிய உறவினர் தற்கொலை... 'கோவையில்' நிகழ்ந்த அதிர்ச்சி 'சம்பவம்'... 'போலீசார் விசாரணை'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் நெருங்கிய உறவினர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனின் மகன் முகுந்தன். இவரது மனைவி திவ்யாவின் தம்பி சண்முகநாதன் (வயது 25). இவர் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்ற குடும்பத்தார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சண்முகநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த துடியலூர் போலீசார், உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த முதல் கட்ட விசாரணையில் சண்முகநாதனுக்கு அவரது பெற்றோர் கார் வாங்கிக் கொடுக்க மறுத்ததால் கோபத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட சண்முகநாதன் என்பவர், தமிழிசை சௌந்தரராஜனுடைய மருமகளின் உடன் பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பயமே எங்கள பாத்தா தெறிச்சு ஓடும்'...'மேடையில் தெறிக்க விட்ட அமைச்சர்கள்'... பரபரப்பு சம்பவம்!
- ‘சிறுவன்’ கண்முன்னே... ‘மொத்த’ குடும்பத்திற்கும் நேர்ந்த பயங்கரம்... கண் ‘இமைக்கும்’ நேரத்தில் நடந்து முடிந்த ‘துயரம்’...
- ‘தாறுமாறாக ஓடிய ஆட்டோ’... ‘வயல்வெளியில் கவிழ்ந்து’... ‘பெண் உட்பட 4 பேருக்கு நடந்த சோகம்’!
- VIDEO: ‘நேருக்குநேர்’ மோதிய 2 லாரிக்கு நடுவே சிக்கி ஓடிய நபர்.. நெஞ்சை உறைய வைத்த சிசிடிவி வீடியோ..!
- ‘இது அவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்’.. முடியை தானம் செய்த கோவை கல்லூரி மாணவிகள்.. நெகிழ வைத்த காரணம்..!
- 'நகை, புடவைகள்' விற்பனை பெயரில் 'வாட்ஸ்ஆப் குரூப்'... 'ஆசைப்பட்டு' இணைந்த 'பெண்களுக்கு'... குரூப் 'அட்மின்' அனுப்பிய 'வேறமாதிரி' படங்கள்...
- ‘அம்மாவ பாக்க வரேன்னு சொன்னியே.. ஏன்டா வரல?’.. நெஞ்சைப் பிழிந்த பெண்ணின் கதறல்!
- பெண் பயணியின் ‘உயிரை’ காப்பாற்றிய நிஜ ‘ஹீரோக்கள்!’... மாநிலத்தையே ‘சோகத்தில்’ ஆழ்த்தியுள்ள ‘திருப்பூர்’ விபத்து...
- 'இந்தியா' வல்லரசாக 'சுப்பிரமணியன் சுவாமி' தரும் சூப்பர் 'ஐடியா'... 'அது' மட்டும் நடக்கலன்னா, 'சீனாவுக்கு' டஃப் கொடுக்க 'முடியாது'...
- "வீட்ல அம்மா சௌக்கியமா?..." என்று கேட்டபடி... 'கம்மாய்க்குள்' பேருந்தை விடும் 'டிரைவர்களுக்காக'... 'கோவையில்' விதிக்கப்பட்ட வித்தியாசமான 'தடை'...