'அக்கா, தம்பி'யா பழகுறாங்கன்னு நினைச்சோம்'...'சிறுவன் கொடுத்த ட்விஸ்ட்'...அதிர்ந்து போன குடும்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்17 வயது சிறுவனை காதல் மயக்கத்தில் 26 வயது இளம் பெண் அழைத்து சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது தாத்தா வீட்டிற்கு வந்துள்ளான். அப்போது அவனது தாத்தா வீட்டிற்கு அருகே வசிக்கும் 26 வயது பெண்ணோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கவனித்த சிறுவனின் வீட்டில் உள்ளவர்கள், இருவரும் அக்கா, தம்பி போல தான் பழகி வருகிறார்கள் என எண்ணியுள்ளார்கள். இதனால் சிறுவன், இளம்பெண்ணுடன் பழகுவதை பெரிதாக எடுத்து கொள்ளவும் இல்லை.
இந்நிலையில் திடீரென இருவரும் மாயமானார்கள். பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. இதையடுத்து இருவீட்டினரும் பல இடங்களில் விசாரித்தபோது தான் இருவரும் வயது வித்தியாசம் இல்லாமல் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனது குடும்பத்தினர், அக்கா, தம்பி போல பழகுவதாக நினைத்து தானே சும்மா இருந்தோம், நிலைமை இப்படி ஆகிவிட்டதே என எண்ணி உடைந்து போனார்கள்.
இதையடுத்து சிறுவனின் குடும்பத்தினர் கரிமேடு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் மற்றும் அந்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள். காதல் கண்ணை மறைக்கும் என்ற கூற்றிற்கு இணங்க, 26 வயது இளம் பெண் சிறுவனை அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
'குளிக்கும் போது ‘இன்ஸ்டாகிராமில்' வீடியோ கால்'...'ஆடிப்போன மாணவி'...சென்னையில் நடந்த பகீர் சம்பவம்!
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆசை’ வார்த்தை கூறி ‘லட்சக்கணக்கில்’ மோசடி... ஏமாந்தவரிடம் ‘தானாக’ வந்து வசமாக ‘சிக்கிய’ நபர்...
- இந்தி புக் உடன்... செல்ஃபி எடுத்து அனுப்புங்க... பரிசு காத்திருக்கு... மதுரையில் ஊழியர்களுக்கு புதிய திட்டம்!
- காதலிக்க ‘மறுத்த’ சிறுமியின் ‘தந்தையிடமே’ வேலைக்குச் சேர்ந்து... ‘திட்டமிட்டு’ இளைஞர் செய்த பயங்கரம்.. ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்...
- காதலித்து 'திருமணம்' செய்த... 7 மாதத்தில் 'கணவர்' காணாமல் போனதால்... விபரீத முடிவு எடுத்த 'இளம்பெண்'!
- ‘வாட்ஸ் அப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ்’!.. ‘ஷாக் ஆன கணவன்’!.. கல்யாணம் ஆன 20 நாளில் மனைவி எடுத்த முடிவு..!
- 'பாக்க பணக்கார லுக்'...'நம்பி போன பட்டதாரிகள் '...வாழ்க்கையை காவு வாங்கிய இளைஞர்!
- ‘ஃபோன்’ செய்தும் எடுக்கல... ஆசைப்பட்டு சேர்ந்த... வங்கி அதிகாரியின் ‘விபரீத’ முடிவு... ‘அதிர்ந்துபோய்’ நின்ற ஊழியர்கள்... சிக்கிய ‘கடிதம்’!
- ‘வாக்கிங் சென்ற அரசியல் பிரமுகருக்கு நடந்த பயங்கரம்’!.. மதுரையில் பரபரப்பு..!
- ‘முதலாளின் கடைசி ஆசை’!.. ‘60 வயதை கடந்தும் காதல்’!.. முதல் முறையாக முதியோர் இல்லத்தில் நடக்கும் காதல் திருமணம்..!
- 'அந்த தாத்தா தான் சாக்கலேட் வாங்கி கொடுப்பாரு'...'அதிர்ந்த மருத்துவர்கள்'...சிறுமிக்கு நடந்த கொடூரம்!