‘ஸ்கூலுக்கு வரும் போது டீச்சர்ஸ் இத கட்டாயம் ஃபாலோ பண்ணனும்’.. பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது சாதியை குறிக்கும் வகையில் கைகளில் கயிறு கட்டி வரக்கூடாது என சமீபத்தில் உத்தரவு பிறப்பித்த நிலையில் தற்போது ஆசிரியர்களுக்கான புதிய உத்தரவு ஒன்றை பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
பள்ளிக்கு இருசக்கரத்தில் வரும் ஆசிரியர்கள் கட்டாயம் ஹெட்மெட் அணிந்து வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியரகள் அவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பள்ளி மாணவ, மாணவியர்களிடையே சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீடும் திரும்பும் மாணவர்களை சிறு குழுக்களாக பிரித்து 15 நிமிட இடைவெளியில் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் 1 மணிநேரம் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தண்ணீரை சேமிக்கணும்'... 'பள்ளி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு'... 'ஷாக்கான மாணவிகளின் பெற்றோர்'!
- ‘இனிமேல் மாணவர்கள் இந்த மாதிரியெல்லாம் ஸ்கூலுக்கு வரக்கூடாது’.. பள்ளிக் கல்வித்துறை அதிரடி..!
- ‘10 ம் வகுப்பு மாணவியுடன் காதல்’.. விரட்டி விரட்டி சரமாரியாக தாக்கிய கும்பல்..! பரபரப்பு சம்பவம்..!
- 'வா.. வா.. எங்க ஓடுற.. கேட்டுக்குள்ள வா'.. ஹெல்மெட் போடாதவங்களுக்கு ‘இன்பச் சுற்றுலா’ .. காவல்துறையின் நூதன முயற்சி!
- 30 கிராம் எடைகொண்ட ‘நீர்’ செயற்கைக்கோள்..! அரசு பள்ளி மாணவர்கள் அசத்தல்..!
- ‘பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பள்ளிப் பேருந்து..’ கோர விபத்தில் ‘9 குழந்தைகள் பலியான சோகம்..’
- 'ஹெல்மெட் போடலன்னு சொன்னது ஒரு குத்தமா?'... 'காவல் ஆய்வாளருக்கு நேர்ந்த சோகம்'!
- ‘பள்ளிக்குள் கண்டித்த ஆசிரியர்..’ வெளியே வந்ததும்.. ‘மாணவர்கள் செய்த அதிர்ச்சிக் காரியம்..’
- தனியார் பள்ளிகளுக்கு ‘செக்’.. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடி..!
- ‘பள்ளி மாணவர்கள் மோதலில் நடந்த பயங்கரம்..’ ஆத்திரத்தில் மாணவன் செய்த அதிர வைக்கும் காரியம்..