மாணவனிடம் 'கழிவை' அள்ள சொன்ன விவகாரம்... பணியிடை 'நீக்கம்' செய்யப்பட்டிருந்த ஆசிரியைக்கு 'ஐந்து' ஆண்டுகள் சிறை.
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் நகராட்சிப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவனைக் கொண்டு, சக மாணவனின் கழிவை அகற்றச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு ஆசிரியை விஜயலட்சுமி 2-ஆம் வகுப்பு மாணவனான ஒருவரை, அதே வகுப்பில் படிக்கும் சக மாணவனின் கழிவை அள்ள சொன்னதாக புகார் எழுந்தது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தனது தந்தையிடம் கூறியதையடுத்து, அவர் நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆசிரியை விஜயலட்சுமி மீது போலீசார் எஸ்.சி. - எஸ்.டி. பிரிவில் வழக்கு பதிவு செய்த நிலையில், அவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார்.
இந்த வழக்கு நாமக்கல் நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இன்று அவருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ஆயிரம் ருபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்”.. “வீடியோ எடுத்து பாய்ஃபிரண்டுக்கு அனுப்பிய.. டியூஷன் ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது”!
- டிக் டாக்கினால் வந்த 'சிக்கல்' .. சிக்னலில் 'வேலை' பார்த்த இளைஞர்கள்.. போலீசார் நூதன தண்டனை...!
- ‘20 வயசு மகளையும் கேட்டேன்.. அவ சம்மதிக்கல!’.. ‘கள்ளக் காதலனால்’ கணவருக்கு நேர்ந்த ‘கொடூரம்’!
- பரிகாரம் செய்வதாகக் கூறி... வீட்டுக்கு வந்த ஜோசியரால்... மனைவிக்கு நிகழ்ந்த தொந்தரவு... தட்டிக் கேட்ட கணவருக்கு நடந்த விபரீதம்!
- ஆசிரியை உதவியுடன் டியூஷன் மாணவிகளை வீடியோ எடுத்து மிரட்டி பலாத்காரம்.. பாய்ந்தது குண்டர் சட்டம்!
- ‘ஓவர்டேக் செய்தபோது நடந்த விபரீதம்’!.. ‘லாரிக்கு அடியில் சிக்கிய கார்’.. குழந்தை உட்பட 5 பேர் பலியான பரிதாபம்..!
- 'இந்த பாடத்தை இப்படி தான் எடுக்கணும்'...'டீச்சரின் மாஸ் ஐடியா'...வைரலாகும் புகைப்படங்கள்!
- '37 வயது' மாப்பிள்ளை... '17 வயது' பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்.. தலைமறைவான தாய்.. கரூரில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- இதென்ன 'ஆட்டோவா? வீடா?' .. 'படிச்சதை' அப்ளை பண்ணி, 'அசத்திய' நாமக்கல் 'என்ஜினியர்'!
- VIDEO: ‘சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஸ்டுடண்ட்ஸ்’!.. ‘கண்கலங்கிய டீச்சர்’!.. அப்படி என்ன கொடுத்தாங்க தெரியுமா..?