தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் ‘நேரம்’ திடீர் மாற்றம்.. குடிமகன்கள் உற்சாகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கும் ‘நேரம்’ திடீர் மாற்றம்.. குடிமகன்கள் உற்சாகம்..!
Advertising
>
Advertising

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தற்போது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்குகிறது. இனி டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tasmac shop open time changed

கடந்த ஜூலை 5-ம் தேதி முதல் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

Tasmac shop open time changed

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்ற உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், வழக்கம்போல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

TASMAC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்