‘மத்த கதையெல்லாம் எதுக்கு?’.. குடிமகன்களை ‘நடுங்க வைக்கும்’ டாஸ்மாக் ‘விற்பனை நேரம்’ பற்றிய முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த 5,300 டாஸ்மாக் கடைகள் கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மூடப்பட்டன.
ஆனால் ஊரடங்கு அமலில் இருந்தபோது, மே 7-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளின்படி சென்னையின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கின.
இதனை அடுத்து சென்னையில் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் டாஸ்மாக் செயல்பட்டுவந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள், இன்று முதல் நண்பல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இருக்கு.. இன்னைக்கு ஈவ்னிங் முக்கியமான மெசேஜ் இருக்கு!" - மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரை!
- '4 கிலோ தங்கம்... பத்தரை கிலோ வெள்ளி... இன்னும் பல'... லஞ்சம் வாங்கியே ரூ.100 கோடிக்கு சொத்து!.. அரசு அதிகாரி சிக்கியது எப்படி?
- இறக்குமதி மீது 10% தீர்வு!.. “செல்போன் விலையில் இந்த மாற்றம் நிகழ போகுதா?” - வெளியாகும் தகவல்கள்!
- “கைல பணமில்லனு வருந்த வேண்டாம்.. கட்டணம்லாம் அப்புறம் பாத்துக்கலாம்!”.. ‘கொரோனாவால்’ வருமானம் இழந்து நிற்பவர்களை குறிவைத்து ‘பாலியல் கும்பலின்’ நூதன விளம்பரம்!
- “அவங்க குறிவெச்சதே இதுக்குதான்!”.. ‘10,000 கணக்குகளை முடக்கிய ஹேக்கிங் மன்னர்கள்!’.. ‘ஸ்தம்பித்து நிற்கும் நாடு!’
- 'சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு...' ஒரு நாளைக்கு எத்தனை டோக்கன்...? - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு..."
- 'டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் அதிரடி வசதி'... 'அவ்வளவு தான் இனிமேல் சின்ராசை கையில பிடிக்க முடியாது'... வெளியான அறிவிப்பு!
- “எந்த பக்கம் போனாலும் கேட் போடுறாங்களே!”.. மதுரை டூ சிவகங்கை.. சிவகங்கை டூ சோழவந்தான்.. படையெடுக்கும் மதுபிரியர்கள்!
- 'மதுரையில் ஊரடங்கு...' 'சிவகங்கையை' சீரழித்த 'குடிமகன்கள்...' 'சமூக இடைவெளியா?...' 'அப்டின்னா?...' கட்டிங் உள்ள போய் கட் பண்ணா... லேண்டிங் இன் செவ்வாய் கிரகம்...
- "அடுத்த ஒரு வருஷத்துக்கு".. 'அதிரடியாக அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!'