கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டங்கள்..? விவரம் உள்ளே..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கனமழை காரணமாக தமிழகத்துள்ள சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் மழையானது அடுத்த் 3 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (22.10.2019) விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘விறுவிறுப்பாக நடந்து முடிந்தது’.. ‘3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு’..
- 'தீபாவளிக்கு'.. 'மழை இருக்கா? இல்லையா?'.. 'நம்பலமா நம்பக் கூடாதா?'.. வானிலை ஆய்வு சொல்வது என்ன?
- ‘கட்டிபுடி வைத்தியம்’ ‘காதலியை கொல்ல துப்பாக்கி’.. பள்ளியை பரபரக்க வைத்த இளைஞர்..! வைரல் வீடியோ..!
- ‘சொமாட்டோ’க்கு ரூ.1 லட்சம் அபராதம்..! சென்னை மாநகராட்சி அதிரடி..! காரணம் என்ன..?
- ‘அண்ணனுடன் முறைதவறிய காதல்’.. ‘கண்டித்த அம்மா’.. இரும்பு கம்பியால் அடித்து கொன்ற 12ம் வகுப்பு மாணவி..!
- ‘ஆரஞ்ச் அலர்ட்’.. ‘அடுத்த 3 நாளுக்கு வெளுக்க போகும் மழை’.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு..!
- 'அடுத்த 4 நாட்கள்'... 7 மாவட்டங்களில் 'கனமழை'... வானிலை மையம் தகவல்!
- 'மாணவர்களை போல நடத்துங்க'...'அட்டை பெட்டியால் மூடிவிட்டு எக்ஸாம்'...பிரபல கல்லூரியில் நடந்த அதிர்ச்சி!
- ‘இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி கோர விபத்து’.. ‘பள்ளிக்குக் கிளம்பிய சிறுவனுக்கு வழியில் நடந்த பயங்கரம்’..
- ‘3 நாட்களுக்கு மழை தொடரும்’.. ‘7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..