'மீன் வித்தேன்'...'பரோட்டா போட்டேன்'... எனக்கு எவ்வளவு ஓட்டு?... 'மன்சூர்' பெற்ற ஓட்டுகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அளவில் பெரும்பாலான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது. அதனால் மீண்டும் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகியுள்ளது.அதே நேரத்தில் தமிழகத்தில் 37 தொகுதிகளில் திமுக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
திமுக, அதிமுக தவிர்த்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் மற்றும் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.இதனிடையே திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் மாலை நேர நிலவரப்படி 28638 வாக்குகளைப் பெற்று 4-ம் இடத்தில் உள்ளார். அத்தொகுதியில் திமுக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதில் 13 தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 9 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'டியர் மோடி ஜி..நீங்கள்.. ' வாழ்த்துச் செய்தியில் ரஜினி சொன்ன வார்த்தை.. வைரல் ட்வீட்!
- 'ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவு!
- ‘10 அடி நடக்க 10 நிமிடங்கள் ஆகிறது’ மோடியின் கிண்டலை மீறி ஆட்சியை நோக்கி மக்கள் முதல்வர்..
- இன்னைக்கே பதவியை ராஜினாமா செய்கிறாரா முதல்வர்? பரபரப்பாகும் அரசியல் களம்!
- 'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'!
- ரிசல்ட் வந்து சில மணி நேரத்திலேயே ரெடி ஆன ‘முதல்வர்’ நேம் போர்டு .. என்னா கான்ஃபிடன்ஸ்’ வைரல் புகைப்படம்!
- ‘நார்த்ல ஓகே.. பட் சவுத்ல பாஜக-வின் நிலவரம் என்ன?? கள விவரம் உள்ளே!’
- டெல்லியில் போட்டியிட்ட ‘முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர்’ நிலை என்ன..? மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்..
- ‘தமிழகத்திற்கான கள நிலவரம்’!.. ‘ தொகுதிவாரியான முழு நிலவரம்’?
- ‘தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை’ மக்களவைத் தொகுதிகள் 3-லும் திமுக முன்னிலை!