'பிள்ளைங்க நல்லா படிச்சா போதும்'... 'மாணவர்களுக்கான அசத்தலான திட்டம்'... தொடங்கிவைத்த முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று பரவலின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நாள்தோறும் கட்டணமில்லா 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
அதன்படி, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, சுமார் 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தமிழகத்தின்' இன்றைய (29-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- Video : 'முதல்வர் வராரு'... 'பரபரப்பான கல்யாண மண்டபம்'... 'முதல்வர் செய்த எதிர்பாராத செயல்'... வியந்துபோன மக்கள்!
- ஜெயலலிதா வாழ்ந்த 'வேதா' இல்லம்... 'நினைவு' இல்லமாக மாற்றி திறந்து வைத்த 'தமிழக' முதல்வர்!!!
- “படிப்பு முடிந்தும் பட்டய சான்றிதழை வாங்க பணம் இல்ல!”.. ‘நூறுநாள் வேலைக்கு போகும் மாணவி!’.. ‘கேள்விப்பட்டதும் நடிகை செய்த காரியம்!’
- “பாய் ஃப்ரண்ட் இல்லாத ‘சிங்கிள்’ மாணவிகளுக்கு காலேஜ்க்குள்ள வர அனுமதி இல்ல!” - ‘பேராசிரியர்’ கையெழுத்துடன் ‘கல்லூரியை’ அதிரவைத்த ‘வைரல்’ நோட்டீஸ்!
- 'விப்ரோ வேலை, கைநிறைய சம்பளம்'... 'அப்படியே டர்ன் பண்ணா ஐபிஎஸ்'... மகாராஷ்டிராவை கலக்கும் சேலம், ஸ்ரீவில்லிப்புத்தூர் மைந்தர்கள்!
- சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள'.. 'அவரது ஆதர்ச வாசகம் இதுதான்!'
- ‘நாங்க வாழ்க்கையில முன்னேர அவங்கதான் காரணம்’.. தேடிக் கண்டுபிடித்து கௌரவம்.. சென்னை அருகே நடந்த நெகிழ்ச்சி..!
- களை கட்டிய 'குடியரசு' தின கொண்டாட்டம்... 'தமிழக' முதல்வர் வழங்கிய முக்கிய 'விருதுகள்'!!!
- 'எஸ்.பி.பி-க்கு பத்ம விபூஷண் விருது...' 'சாலமன் பாப்பையா உள்ளிட்ட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்...' - முழு விவரம்...!