'தமிழகத்தில் இன்று முதல்'... 'வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம்'... மாநில வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று முதல் வங்கி சேவைகளில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு ஆகஸ்ட் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கிகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும், தமிழகத்தில் 100 சதவிகித பணியாளர்களுடன் வங்கிகள் இயங்கும் என மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இதுவரை குறிப்பிட்ட சில சேவைகள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், இன்று முதல் அனைத்து விதமான சேவைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகள் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி செயல்பட வேண்டும் எனவும், வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவேளை ஆகியவற்றை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பணம் எடுக்காமலேயே வந்த எஸ்.எம்.எஸ்கள்'... 'ரூ 5 கோடிக்கும் மேல்'... 'சினிமா பாணியில் ஹேக்கர்கள் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் ஊர்மக்கள்'...
- '18 மாவட்டங்களில்'... 'ரூ 280.90 கோடி மதிப்பில் புதிய நீர்வள திட்டப்பணிகள்'... 'அடிக்கல் நாட்டிய தமிழக முதலமைச்சர்'...
- 'கார்டு மேலே இருக்குற 16 நம்பர் சொல்லு சார்'... 'இந்த குரலை ஞாபகம் இருக்கா'?... சென்னையில் புது யுக்தியுடன் களமிறங்கியுள்ள மோசடி கும்பல்!
- அடேங்கப்பா! 15% சம்பள உயர்வால்... 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் 8.5 லட்சம் ஊழியர்கள்!
- VIDEO : 30 'செகண்ட்' தான்... சட்டுன்னு 'பேங்க்'குள்ள புகுந்த 10 வயசு 'பையன்'... 10 லட்சத்த 'ஆட்டை'ய போட்டுட்டு பறந்துட்டான்... 'சிசிடிவி'யைக் கண்டு அதிர்ந்து போன 'போலீசார்'!!!
- ஃபர்ஸ்ட் ரூ.1,000 க்கு ஒரு Gun வாங்குனேன் மம்மி!.. அப்புறம் ரூ.10,000 க்கு 'Upgraded weapon''!.. 'அடேய்... ஒழுங்கா உண்மைய சொல்லு!.. ரூ.5.40 லட்சத்த காணோம் டா!'
- 'ஆபாச இணையத்தில் அமெரிக்க தொழிலதிபர் பார்த்த வேலை!'.. 'வாட்ஸ் ஆப் உரையாடல்களால்' 1,25,000 பவுண்டுகளைக் கறந்த பிரிட்டன் இளம் பெண்!
- 'கூகுள் பே-வுக்கு தடையா?'.. 'இதன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வது பாதுகாப்பானதா?".. 'உண்மை என்ன?'
- 'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்!'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்!
- காலிப்பணியிடங்களை நிரப்பும் ‘பிரபல’ வங்கி.. வெளியான ‘அசத்தல்’ அறிவிப்பு.. முழுவிவரம் உள்ளே..!