1. நடிகர் ரஜினிகாந்தை காவிமயமாக்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷணன் தெரிவித்துள்ளார்.
2. அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஒட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு நடவடிகைகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
3. ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா பிசிசிஐக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
4. உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.
5. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு செய்யக்கூடாது என சிஐஐ மாநாட்டில் முதலமைச்சர் பழனிசாமி வழியுறுத்தியுள்ளார்.
6. இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
7. ராஜீவ்காந்தி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
8. ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '20 லட்சத்துக்கு' ஆசைப்பட்டு.. 'ஆமை' வேகத்துல பேட்டிங்.. பிரபல வீரர்கள் கைது!
- ‘தோனி வர வாய்ப்பு இல்லை’!.. ‘அவர் இன்னும் டீம்ல தான் இருக்காரு’! வெளியான புது தகவல்..!
- 'கிரிக்கெட் பாக்க வந்த என்ன செலிபிரிட்டி ஆக்கிட்டாங்களே'...நெகிழ்ந்த கிரிக்கெட் ரசிகர்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- 'அஸ்வினை' தாறோம்.. அந்த 'ரெண்டு பேரையும்' அனுப்பி வைங்க.. முட்டி 'மோதிக்கொண்ட' அணிகள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- 'அஸ்வினை' தட்டித்தூக்கிய.. பிரபல அணி.. பஞ்சாப் அணியின் புது 'கேப்டன்' இவர்தான்!
- 'இந்த விசயத்துல'.. 'நான் சொல்ற மாதிரி பண்ணுங்க!'.. ஹிட் அடிக்கும் சச்சினின் யோசனை!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- ' ஐபிஎல்'ல இனி ஒவ்வொரு டீமுக்கும்.. '11 பேர்' கெடையாது.. அதுக்கும் மேல.. கசிந்த தகவல்.. செம அதிரடி!