'தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்குமா'?... 'எதிர்பார்ப்பில் மாணவர்கள்'... பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முக்கிய தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா நோய்த்தொற்று 2-வது அலை வேகமாகப் பரவியதன் காரணமாகப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
கொரோனா இரண்டாவது அலை காரணமாகப் பள்ளிகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜராத், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 7 மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் -2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிளஸ் -2 பொதுத்தேர்வு நடத்தப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா? என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் இன்று நடந்த ஆலோசனைக்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ''அனைத்து தரப்பினரிடமும் நாளை ஆலோசனை நடத்திய பிறகு பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து முடிவு தெரிவிக்கப்படும்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களிடம் கருத்துக் கேட்கப்பட உள்ளது'' என அமைச்சர் கூறியுள்ளார். இதனால் அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது குறித்து மாணவர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- +2 பொதுத் தேர்வு ரத்து செஞ்சுட்டா போதுமா?.. மாணவர்கள் எதிர்காலம் என்ன?.. உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி!.. மத்திய அரசின் திட்டம் 'இது' தான்!
- சிபிஎஸ்இ-க்கு ரூட் க்ளியர்!.. தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு உண்டா? இல்லையா?.. முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள்!
- பிளஸ் டூ தேர்வில் மாற்றம்...! 'ஒரு தேர்வை இன்னொரு தேதிக்கு தள்ளி வைப்பு...' - தேர்வுத்துறை தகவல்...!
- பிளஸ்-2 ‘பொதுத்தேர்வு’ அட்டவணை வெளியீடு.. தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!
- ‘2021-ல் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்குமா?’... ‘தமிழக அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்’...!!!
- “வெளியான +2 தேர்வு முடிவுகள்!”.. முதல் மூன்று இடத்தை பிடித்து அசத்திய மாவட்டங்கள் இவைதான்!
- “மார்ச் மாதம் தேர்வு எழுதாத” ப்ளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலையில் தேர்வு! வெளியான தேதி மற்றும் ஹால் டிக்கெட் விபரம்!
- 'சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான'... 'பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு'... ‘தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு குறித்து வெளியான தகவல்’!
- 'ஒத்திவைக்கப்பட்ட 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான’... ‘பொதுத் தேர்வு தேதியை அறிவித்த மாநிலம்’... ‘கொரோனா பாதிப்பு குறைவால் அதிரடி’!
- '26-ம் தேதி நடைபெற இருந்த பிளஸ் 1 பொதுத் தேர்வு ஒத்திவைப்பு'... 'தமிழக அரசு அறிவிப்பு'!