ராக்கெட் வேகத்தில் உயரும் வெங்காய விலை!.. தமிழக அரசு 'அதிரடி' நடவடிக்கை!.. விலை குறையுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்பெரிய வெங்காயம் விலை உயர்ந்துவரும் சூழலில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் பெரிய வெங்காயம் விலை கிலோ ரூ.100ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், பெரிய வெங்காயத்தை பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ ரூ.45க்கு விற்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையில் நாளை முதல் கிலோ ரூ.45க்கு பெரிய வெங்காயம் பண்ணை பசுமை கடைகளில் விற்பனை செய்யப்படும். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் முதல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கொரோனாவுக்கு நடுவுல இது வேறயா!?'... ஆந்திரா... தெலங்கானாவை புரட்டி எடுக்கும் கனமழை... தமிழகத்திற்கு வந்த 'புதிய' சிக்கல்!
- இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தின் விலை என்ன?.. எப்போது கிடைக்கும்?.. பிற நாடுகளில் 'இது' தான் நிலவரம்!
- 'யாரும் கைலயும் காசு இல்ல!.. தங்கம் விலை மட்டும் எப்படி தாறுமாறா ஏறுது'!?.. இன்றைய விலை என்ன தெரியுமா?
- 'ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை!'.. இப்போ எவ்ளோ தெரியுமா..? இத்தனைக்கும் காரணம் இது தான்!
- 'இதுக்கு ஒரு எண்டு கெடையாதா'?.. உச்சம் 'தொட்ட' விலையால்... பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!
- 'வரலாற்றில் 'முதல் முறையாக...' 'பெட்ரோலை' முந்திய 'டீசல் விலை...' ஆமா... எண்ணெய் நிறுவனங்கள் தான் ஏத்துச்சு... மத்திய அரசு இல்ல... '2020ல்' இன்னும் எதெல்லாம் 'பார்க்கணும்மோ தெரியல...'
- 1000 கிலோ வெங்காயம் அனுப்பி பழிவாங்கிய முன்னாள் காதலி.. "இப்படியும் ஒரு காதலனா?".. 'அப்படி என்ன சொன்னாரு?'
- கொரோனா தொற்று காலகட்டத்தில்... மதுக்கடைகள் திறக்கப்படுவது ஏன்?.. அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு கருத்து!
- 'வெங்காய சந்தையில் பரவிய கொரோனா வைரஸ்...' 'உள்ள இருக்குறவங்க யாருமே வெளிய வரக்கூடாது...' முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...!
- கடந்த 2 வாரங்களில் '27 டாலர்' கச்சா எண்ணெய் 'விலை' குறைவு... பெட்ரோல் விலையோ 'பைசாக்களில்' மட்டுமே குறைப்பு... 'கொள்ளை' லாபம் அடிக்கும் 'எண்ணெய்' நிறுவனங்கள்...