"வெயிலா? மழையா? புயலா?.. அடுத்த 3 நாளுக்கு இப்படித்தான் இருக்கும்!".. வானிலை ஆய்வு மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-
அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும். வட தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாக கூடும்.
மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வானமாதேவியில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆத்தாடி!.. இருக்குற பிரச்னை போதாதுனு 'இது' வேறயா?'.. சூப்பர் புயலாக மாறிய 'அம்பன்'!.. என்ன நடக்கப்போகிறது?.. இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு தகவல்!
- 'கொரோனா'வை விட இதுதான் ரொம்ப 'கஷ்டமா' இருக்கு... கொதிக்கும் 'சென்னை' மக்கள்!
- 'இந்திய' பெருங்கடலில் ஏற்படும் 'மாற்றம்' உலகம் முழுவதிலும்... எச்சரிக்கும் நிபுணர்கள்!
- 'உலுக்கி' எடுக்கும் கொரோனா... ஸ்பெயினில் 'மோசமான' பாதிப்பு 'எதனால்?'... ஆய்வில் வெளியாகியுள்ள 'அதிர்ச்சி' காரணங்கள்...
- 'தமிழகத்தில்' தென்மேற்குப் பருவமழை 'எப்போது' தொடங்கும்?... இந்திய வானிலை ஆய்வு மையம் 'தகவல்'...
- 'இருக்கு.. அடுத்த 5 நாள்ல இருக்கு!'.. தமிழ்நாடு வெதர்மேனின் ரிப்போர்ட்! இன்று தமிழகத்தில் பரவலான மழை!
- ‘நடுரோட்டில் இப்டி பண்ணலாமா?’... ‘அட்வைஸ் செய்த மனைவியை’... ‘துரத்தி வந்து வசைபாடிய இளைஞர்’... 'வெளுத்து வாங்கிய கணவர்’!
- ‘கொரோனா பரவிட்டு இருக்கு’... ‘ஆனா, சென்னைவாசிகள் ஏன் இப்டி இருக்காங்க?’... 'தமிழக வீரர் அஸ்வின் வேதனை'!
- ‘ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு’... ‘திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி புதிய தகவல்’!
- 'அடுத்த 2 நாட்கள்'... 'இப்படி இருக்க வாய்ப்பு’... 'சென்னை வானிலை மையம் தகவல்'... விபரங்கள் உள்ளே!