"அதிமுகவா? திமுகவா?"... "உள்ளாட்சியை கைப்பற்றப் போவது யார்?"... பரபரப்பை கிளப்பும் "லைவ் அப்டேட்ஸ்"!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தின் ஊரக உள்ளாட்சிக்கான மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 513 மாவட்ட கவுன்சிலர்கள், 5087 ஒன்றிய கவுன்சிலர்கள், 9616 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 76, 712 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
இந்நிலையில், 27 மாவட்டங்களில் ஊராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுயேட்சை உறுப்பினர்களே தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். 10 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றவர் தான் தலைவர் ஆக முடியும். ஆதலால், தலைவர் பதவியைப் பிடிப்பதில், தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.
11.01.2020, மதியம் 1 மணி நிலவரப்படி, 27 இடங்கள் கொண்ட மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில், அதிமுக 14 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 314 இடங்கள் கொண்ட ஒன்றிய தலைவர் தேர்தலில், அதிமுக 137 இடங்களிலும், திமுக 115 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆசிட் கலந்த மதுபானம்’.. ‘திடீர் வயிற்று வலியால் துடித்த நண்பர்கள்’.. சரணடைந்தவரின் பரபரப்பு வாக்குமூலம்..!
- ‘பொங்கல் பரிசு வாங்கப் போன பையன்’.. வரிசையில் நிக்கும்போது நடந்த சோகம்..! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
- அடுத்த 24 மணிநேரத்தில்... விடைபெறும் வடகிழக்கு பருவமழை... பனிப்பொழிவு நிலவும்... வானிலை மையம் தகவல்!
- 'கவுன்சிலர் ஆன என்ஜினீயரிங் பட்டதாரி'... 'திடீரென சுவர் ஏறிக் குதித்து ஓட்டம்'... பரபரப்பு காரணம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஒரு வரியில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- மறுபடியும் 'ஆரம்பிங்க' இல்லனா... குடும்பத்தோடு 'தற்கொலை' முயற்சி... மிரளவைத்த வேட்பாளர்!
- 'மச்சான் அப்பா ஜெயிச்சிட்டாரு'... 'துள்ளி குதித்த இளைஞர்'... நிலைகுலைந்த ஒட்டுமொத்த குடும்பம்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘7 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி’!.. ‘அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்’.. பரபரப்பு சம்பவம்..!
- உள்ளாட்சித் தேர்தல் அப்டேட்: திமுக, அதிமுக நிலவரம்... அ.ம.மு.க, நாம் தமிழரின் நிலை என்ன?