காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை குறைத்துள்ளது தமிழக அரசு.
ஒருவரது டிரைவிங் லைசென்ஸ் எனப்படும் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், அதனை புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் தமிழகத்தில் வழங்கப்பட்டது. இந்நிலையில் காலாவதியான ஓட்நர் உரிமத்தை புதுப்பிக்க, அதற்கான கால அவகாசம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல், மத்திய அரசு புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால், அதனை புதுப்பிப்பதற்கான கால அவகாசம், தற்போது ஒரு ஆண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதற்குள்ளும் புதுப்பிக்க தவறினால், மீண்டும் முதலில் இருந்து புதிதாக ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. எனவே உரிய நேரத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ரேசன் கடையில் 33 ரூபாய்க்கு வெங்காயம்’... 'தமிழக அரசு அதிரடி'!
- ‘9 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
- 'அரசு வேலைக்கான ஆர்டர் வந்திருச்சு’... ‘நம்பிச் சென்ற இளம் தம்பதிக்கு’... 'சென்னையில் நடந்த பரிதாபம்'!
- ‘ஓடஓட விரட்டிய மர்ம நபர்கள்’... ‘பதறிப்போன கல்லூரி மாணவர்’... ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’!
- 'சென்னையில் அரசுப் பேருந்து உரசியதால்'... ‘கடை உரிமையாளருக்கு நேர்ந்த விபரீதம்’!
- ‘எங்கள தொட்டால்தான் ஆளாக முடியும்னு நினைச்சு’... ‘இப்படி எல்லாம் படத்துக்கு விளம்பரம் தேடுறாங்க!
- ‘அக்காவின் கணவரால் தங்கைக்கு நேர்ந்த கொடூரம்’... 'உறைந்துபோய் நின்ற குடும்பம்’!
- ‘பக்கத்து வீட்டில் வந்த அலறல் சத்தம்’... ‘ஓடிச் சென்று பார்த்த’... ‘பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி’!
- ‘லாரி மீது நேருக்கு நேர் மோதிய கார்’.. ‘முந்த முயன்றபோது நொடியில் நடந்த பயங்கர விபத்து’..
- வரதட்சணை கேட்டு மருமகளை தாக்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி..? பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!