பிளஸ் டூ தேர்வில் மாற்றம்...! 'ஒரு தேர்வை இன்னொரு தேதிக்கு தள்ளி வைப்பு...' - தேர்வுத்துறை தகவல்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால் பிளஸ்- டூ தேர்வு ரத்து செய்யப்படும் அல்லது ஆன்லைனில் நடத்தப்படும் என்று மாணவர்களிடயே எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் சற்று முன் இது குறித்த அறிவிப்பு ஒன்றை தமிழக தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
பிளஸ்-டூ தேர்வில் மே 3-ம் தேதி நடைபெற இருந்த மொழிப்பாடம் மட்டும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதிக்கு பதிலாக மே 31-ம் தேதி நடைபெறும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொழிப்பாடம் தவிர இதர பாடத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்றி அனைத்து தேர்வுகளும் நடக்கும் என்றும் தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மே 2-ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவருவதால் இந்த ஒரு தேர்வை மட்டும் மாற்றி வைத்திருக்கலாம் என கருத்தப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அந்த நாட்டுல கரும்ப வச்சு 'அத' உற்பத்தி பண்றாங்களே...! 'அதே மாதிரி இங்கையும் பண்ணுவோம்...' - பரப்புரையில் சீமான் அதிரடி...!
- ஒரே நாள்ல இவ்வளவு உயர்ந்திடுச்சா...? 'ஆயிரத்தை தாண்டி போய்ட்ருக்கு...' 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்...' - அதிர்ச்சி ரிப்போர்ட்...!
- ‘மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...’ ‘இந்த பகுதியை’ தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும்...! - தமிழக முதல்வர் அறிவிப்பு...!
- 'தீயா பரவிட்டு இருக்கு மக்களே...' 'இதுக்கு மேலையும் கவனக்குறைவா இருக்க கூடாது...' 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' 'தமிழகத்தின் இன்றைய கொரானா அப்டேட்...' - முழு விவரம்...!
- 'இனிமேல் தான் மக்கள் ரொம்ப அலெர்ட்டா இருக்கணும்...' - சென்னையில் சத்தமில்லாம எகிறும் கொரோனோ...! பிற மாவட்டங்களிலும் கூடிக்கொண்டே வருகிறது... - முழு விவரம் உள்ளே!
- "பெண்களோட பாதுகாப்புக்கு நான் 'உறுதி'..." தமிழக முதல்வரின் 'மகளிர் தின' வாழ்த்து 'பதிவு'!!
- ‘மீண்டும் இ-பாஸ் கட்டாயம்’!.. ஆனா இந்த 3 மாநிலங்களுக்கு மட்டும் விலக்கு.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
- 'மகளிர் சுய' உதவிக்குழு கடன்கள்... தள்ளுபடி செய்த தமிழக 'முதல்வர்'!... சட்டப்பேரவையில் 'அதிரடி' 'அறிவிப்பு'!!
- 'கூட்டுறவு' சங்கங்களில் 'நகைக்கடன்' பெற்று... 'திரும்ப' செலுத்த முடியாதவர்களுக்காக... 'தமிழக' முதல்வரின் 'அதிரடி' அறிவிப்பு!!
- பிளஸ்-2 ‘பொதுத்தேர்வு’ அட்டவணை வெளியீடு.. தேர்வு ஆரம்பிக்கும் நேரம் என்ன? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!