தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் எப்போது?.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குவது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றன.
தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடந்து வருவதால், விரைவில் கல்லூரிகளில் மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில், ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘இந்திய ஆல்ரவுண்டருக்கு கொரோனா பாசிடிவ்’!.. இன்று நடைபெற இருந்த டி20 போட்டி ஒத்திவைப்பு.. பிசிசிஐ அறிவிப்பு..!
- 'உருமாறிக் கொண்டே இருக்கும் கொரோனா!.. 2 டோஸ் தடுப்பூசி போக... 'இத' செஞ்சு தான் ஆகணும்'!.. எல்லாரும் ரெடியா இருங்க!
- டாஸ் போட்ட கொஞ்ச நேரத்தில் வந்த செய்தி.. ‘உடனே நிறுத்தப்பட்ட போட்டி’.. வேக வேகமாக ரூமிற்கு அனுப்பப்பட்ட வீரர்கள்.. என்ன நடந்தது..?
- ‘எல்லாம் சரியாகிடுச்சு’!.. ‘தம்ஸ் அப்’ காட்டி திரும்ப வந்துட்டேன்னு சொன்ன இளம் வீரர்.. பிசிசிஐ கொடுத்த ‘சூப்பர்’ அப்டேட்..!
- அமெரிக்காவில் 83% கொரோனா பாதிப்புக்கு இந்த வகை ‘வைரஸ்’ தான் காரணம் .. அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் முக்கிய தகவல்..!
- "கனவை நெருங்கி விட்டோம்"!.. 'ஆனா அது நிறைவேறுமா'?.. டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாதாரண சூழல்!.. இந்திய ஹாக்கி அணி எமோஷனல் கடிதம்!
- இனிமேல் இந்த 'நாலு சுவத்துக்குள்ள' தான் நம்ம உலகம்...! ஒன்றரை வருஷமா 'கதவ' உள்பக்கமா 'லாக்' பண்ணிட்டு வாழ்ந்த குடும்பம்...! - கதவ உடைச்சு உள்ள நுழைஞ்ச போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!
- ‘கொரோனா யுத்தம்’!.. அடுத்த ‘100 நாள்’ ரொம்ப கவனமாக இருக்கணும்.. டாக்டர் வி.கே.பால் எச்சரிக்க காரணம் என்ன..?
- 'இந்தியாவில் கொரோனா 3வது அலை... ஆகஸ்ட் மாதத்தில் தாக்கும்'!.. ஐசிஎம்ஆர் திட்டவட்டம்!.. பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?
- 'ரிஷப் பண்ட்-க்கு எப்படி கொரோனா வந்துச்சு'?.. 'பிசிசிஐ சறுக்கியது எங்கே'?.. ஒரே வரியில் அனைவரையும் ஆஃப் செய்த கங்குலி!