'லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி!.. எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழப்பு'!.. பிரம்மாண்ட வெற்றியை பெற்ற இவரின் பின்னணி என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவின் நட்சத்திர வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிகமான எண்ணிக்கை வித்தியாசத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். இவர் திமுகவின் முன்னணி தலைவர்களுள் முக்கியமானவர் ஆவார். முந்தைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இதன் மூலம், இந்த தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமை ஐ.பெரியசாமிக்கு கிடைத்துள்ளது.
இவருக்கு அடுத்தடுபடியாக திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட ஏ.வ.வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்க எங்க தோல்வியை ஏற்று கொள்கிறோம்'... 'ஏன் அப்படி சொன்னார்'... வைரலாகும் திமுக எம்.பியின் ட்வீட் !
- என்னுடைய அன்பு நண்பருக்கு வாழ்த்துக்கள்...! 'எல்லா மக்களும் திருப்தி அடையுற மாதிரி ஒரு ஆட்சியை கொடுக்கணும்...' - ரஜினிகாந்த் வாழ்த்து...!
- "நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயல்படுவோம்.." ஸ்டாலினுக்கு 'வாழ்த்து' சொல்லி.. பிரதமர் 'மோடி' போட்ட 'ட்வீட்'!!
- 'கூரை வீடு!.. கூலி வேலை செய்து... குடும்பத்தை காப்பாற்றும் மனைவி'!.. தமிழக சட்டமன்றுத்துக்குள் நுழையும்... இந்த அபூர்வ அரசியல்வாதி யார்?
- ‘எத்தனை சோதனைகள், பழிச்சொற்கள், அவதூறுகள்..?’.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ‘முக்கிய’ அறிக்கை வெளியீடு..!
- '10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சி'... 'இந்திய அளவில் டிரெண்டிங் ஆகும் ஹேஷ்டேக்'... உச்சகட்ட உற்சாகத்தில் திமுக!
- 'எதிரியின் இடத்துக்கே சென்று மாஸ் சம்பவம்'!.. சவாலை ஏற்று... சாதித்து காட்டிய மம்தா!
- ‘முறைக்கேடு நடப்பதாக திமுகவினர் குற்றச்சாட்டு’!.. ஒரு தொகுதியில் திடீரென வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்..!
- திமுக தலைவருக்கு 'எனது' வாழ்த்துக்கள்...! ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்த 'பாஜக' மத்திய அமைச்சர்...!
- மறுபடியும் கைகொடுத்த ‘கொங்கு’ மண்டலம்.. இங்க மட்டும் அதிமுக ‘டாப்’ கியர்ல இருக்கே..!