சென்னை மண்டலத்தில் நிலவரம் என்ன?.. தமிழகத்தின் தலைநகரை உற்று நோக்கும் இந்தியா!.. நொடிக்கு நொடி திருப்பங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளில் திமுக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது.
2021 தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி முடிந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், 15 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியே முன்னிலை வகிக்கிறது. துறைமுகம் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலை வகித்து வருகிறார். மேலும், அந்த தொகுதியில் வாக்கு வித்தியாசம் என்பது மிகவும் நெருக்கமாக இருப்பதால், திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே, ராயபுரத்தில் போட்டியிட்ட அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'துரைமுருகன் ஏழு முறை வெற்றிபெற்ற காட்பாடி தொகுதியில்...' - எதிர்பாராத அதிரடி திருப்பம்...!
- ‘அடேங்கப்பா..!’ முதல் சுற்றிலேயே இவ்வளவு வாக்கு முன்னிலையா..! ஆரம்பமே ‘அதிரடி’ காட்டிய உதயநிதி..!
- தமிழக சட்டமன்றத்துக்குள் நுழைகிறதா பாஜக?.. முக்கிய தொகுதிகளில் தொடர்ந்து முன்னிலை!.. அனல் பறக்கும் தேர்தல் முடிவுகள்!
- ‘முதல் சுற்று முன்னிலை நிலவரம்’!.. ஒரு தொகுதியில் ‘பாஜக’ முன்னிலை..!
- 'முதல்வருக்கு எதிராக திமுக களமிறக்கிய இளைஞர்'... ஸ்டார் தொகுதியான எடப்பாடியில் நிலவரம் என்ன?
- 'ஆட்சி அமைக்க போவது யார்?'... 'உற்சாகத்தில் திமுகவினர்'... ஸ்டாலின் வீடு தற்போது எப்படி இருக்கு?
- ‘பரபரக்கும் வாக்கு எண்ணிக்கை’!.. திமுக, அதிமுக எத்தனை தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன..?
- 'தமிழக வரலாற்றில் முதல் முறை'... 'நாளை வாக்கு எண்ணிக்கையில் முக்கிய நிகழ்வு'... எதிர்பார்ப்பில் மொத்த தமிழகம்!
- 'ஒரு பக்கம் கருத்து கணிப்பு முடிவுகள்'... 'நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை'... திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் சொன்ன முக்கியமான செய்தி!
- தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார்...? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கூறுவது என்ன...?