வேலூரில் திடீரென்று வேகமெடுக்கும் கொரோனா!.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33,229 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 381 ( இன்று 1)
செங்கல்பட்டு - 1,988 ( இன்று 134)
சென்னை - 23,298 ( இன்று 1149)
கோவை - 161
கடலூர் - 491 (இன்று 10)
தர்மபுரி - 18 ( இன்று 5)
திண்டுக்கல் - 176 ( இன்று 9)
ஈரோடு - 75 ( இன்று 2)
கள்ளக்குறிச்சி - 292 ( இன்று 20)
காஞ்சிபுரம் - 534 ( இன்று 18)
கன்னியாகுமரி - 94 ( இன்று 7)
கரூர் - 87
கிருஷ்ணகிரி - 37
மதுரை - 317 ( இன்று 5)
நாகப்பட்டினம் - 81 ( இன்று 5)
நாமக்கல் - 85
நீலகிரி - 14
பெரம்பலூர் - 143
புதுக்கோட்டை - 36 ( இன்று 3)
ராமநாதபுரம் - 112 ( இன்று 6)
ராணிப்பேட்டை - 138 ( இன்று 6)
சேலம் - 221 ( இன்று 5)
சிவகங்கை - 42 ( இன்று 7)
தென்காசி - 106 ( இன்று 3)
தஞ்சாவூர் - 117 ( இன்று 4)
தேனி - 126 ( இன்று 2)
திருப்பத்தூர் - 42
திருவள்ளூர் - 1,386 ( இன்று 57)
திருவண்ணாமலை - 503 ( இன்று 11)
திருவாரூர் - 62 ( இன்று 3)
தூத்துக்குடி - 355 ( இன்று 26)
திருநெல்வேலி - 390 ( இன்று 4)
திருப்பூர் - 114
திருச்சி - 116
வேலூர் - 95 ( இன்று 33)
விழுப்புரம் - 384 ( இன்று 4)
விருதுநகர் - 153 ( இன்று 4)
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கல்யாணம்' முடிஞ்ச கையோட... 'மாப்பிள்ளையை' அழைத்துச் சென்ற 'அதிகாரிகள்'... 'பரிசோதனை' முடிவால் பிரிந்த 'புது ஜோடி'!
- 'துணி மாஸ்க் யூஸ் பண்றது வேஸ்ட்...' 'இந்தெந்த மாஸ்க் எல்லாம் உபயோகிக்கலாம்...' உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு...
- நல்லபடியா 'தூங்கிட்டு' இருந்தாங்க... வீட்டுக்காரரே 'பொண்டாட்டி', 'புள்ளைங்க' மேல 'தீ' வெச்சுட்டாரு... சென்னையை உலுக்கிய 'கோரம்'!
- ‘கடைசி நோயாளியும் குணமாகிட்டாரு’.. நாங்க இப்போ ‘கொரோனா’ இல்லாத நாடு’.. அறிவித்த பிரதமர்..!
- 'இந்தியாவில் செப்டம்பரில் இந்த மேஜிக் நடக்குமா?'... 'கணித முறை மாதிரி மூலம் ஆய்வு'... தித்திப்பான செய்தியை சொன்ன நிபுணர்கள்!
- 'இங்கிலாந்து' பப்களில் 'வேலைபார்க்கும்' 3.5 மில்லியன் 'ஊழியர்கள்!'.. 'நீண்ட' நாட்களுக்கு பிறகு வெளியான 'மகிழ்ச்சி' தகவல்!
- 'தைரியமான ஆளா இருந்தா தனியா வா டா'... 'மோசமான பிளானில் சிக்கிய இளைஞர்'... 'பாதியில் பயந்து ஓடிய நண்பர்'... சென்னையை கதிகலங்க வைத்த சம்பவம்!
- 'இ-பாஸ்' வாங்காம 'ஊர் பக்கம்' போய்டாதிங்க... 'சென்னையிலிருந்து திருப்பூருக்கு போன...' '4 பேருக்கு' நேர்ந்த கதி...
- "இப்ப என்ன? இதானே வேணும்"!.. 'கொரோனாவால்' பாதிக்கப்பட்ட 'முதல் நோயாளி' தொடங்கி எல்லாத்தையும் 'போட்டு' உடைத்த 'சீனா'!
- 'பிசிஆர். சோதனையில்' 5ல் ஒருவருக்கு 'தவறான முடிவு?' 'ஜான் ஹாப்கின்ஸ்' விஞ்ஞானிகள் 'ஆய்வுக் கட்டுரையில்' தகவல்... "என்னங்கய்யா இத்தன நாள் கழிச்சு சொல்றீங்க..."