சத்தமின்றி தூத்துக்குடியில் அதிகரிக்கும் கொரோனா!.. பிற மாவட்டங்களில் தொற்று நிலவரம் என்ன?.. முழு விவரம் உள்ளே

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது.

Advertising
Advertising

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 380 ( இன்று 1)

செங்கல்பட்டு - 1,854 ( இன்று 135)

சென்னை - 22,149 ( இன்று 1156)

கோவை - 161 ( இன்று 3)

கடலூர் - 481 (இன்று 6)

தர்மபுரி - 13 ( இன்று 2)

திண்டுக்கல் - 167 ( இன்று 11)

ஈரோடு - 73

கள்ளக்குறிச்சி - 272 ( இன்று 8)

காஞ்சிபுரம் - 516 ( இன்று 16)

கன்னியாகுமரி - 87

கரூர் - 87

கிருஷ்ணகிரி - 37

மதுரை - 312 ( இன்று 14)

நாகப்பட்டினம் - 76

நாமக்கல் - 85

நீலகிரி - 14

பெரம்பலூர் - 143

புதுக்கோட்டை - 33 ( இன்று 2)

ராமநாதபுரம் - 106 ( இன்று 9)

ராணிப்பேட்டை - 130 ( இன்று 10)

சேலம் - 216 ( இன்று 3)

சிவகங்கை - 35

தென்காசி - 103 ( இன்று 3)

தஞ்சாவூர் - 113 ( இன்று 7)

தேனி - 124 ( இன்று 3)

திருப்பத்தூர் - 42 ( இன்று 6)

திருவள்ளூர் - 1,329 ( இன்று 55)

திருவண்ணாமலை - 492 ( இன்று 6)

திருவாரூர் - 59 ( இன்று 1)

தூத்துக்குடி - 329 ( இன்று 14)

திருநெல்வேலி - 386 ( இன்று 2)

திருப்பூர் - 114

திருச்சி - 116 ( இன்று 4)

வேலூர் - 64 ( இன்று 9)

விழுப்புரம் - 380 ( இன்று 11)

விருதுநகர் - 149 ( இன்று 5)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்