சென்னையில் ஒரே நாளில் 2,393 பேருக்கு கொரோனா!.. மதுரையில் மேலும் 257 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 462   

செங்கல்பட்டு - 5,419 ( இன்று 160)

சென்னை - 58,327 ( இன்று 2,393)

கோவை - 538 ( இன்று 9) 

கடலூர் - 1073 ( இன்று 65) 

தர்மபுரி - 81 ( இன்று 11) 

திண்டுக்கல் - 472 ( இன்று 37)

ஈரோடு - 157 ( இன்று 19) 

கள்ளக்குறிச்சி - 850 ( இன்று 88)

காஞ்சிபுரம் - 1,977 ( இன்று 90)

கன்னியாகுமரி - 368 ( இன்று 20)

கரூர் - 140 ( இன்று 1) 

கிருஷ்ணகிரி - 140 ( இன்று 6)     

மதுரை - 2,557 ( இன்று 257)

நாகப்பட்டினம் - 254 ( இன்று 2)

நாமக்கல் - 99 ( இன்று 3)   

நீலகிரி - 89 ( இன்று 7)

பெரம்பலூர் - 158    

புதுக்கோட்டை - 174  

ராமநாதபுரம் - 839 ( இன்று 36)

ராணிப்பேட்டை - 754 ( இன்று 24)

சேலம் - 780 ( இன்று 25)

சிவகங்கை - 241 ( இன்று 50) 

தென்காசி - 347 ( இன்று 11)

தஞ்சாவூர் - 448 ( இன்று 23)

தேனி - 702 ( இன்று 75)

திருப்பத்தூர் - 172 ( இன்று 22)  

திருவள்ளூர் - 3,830 ( இன்று 153)

திருவண்ணாமலை - 1,824 ( இன்று 16)

திருவாரூர் - 455 ( இன்று 12)

தூத்துக்குடி - 943 ( இன்று 40)

திருநெல்வேலி - 796 ( இன்று 45)

திருப்பூர் - 180 ( இன்று 20) 

திருச்சி - 682 ( இன்று 40)

வேலூர் - 1,308 ( இன்று 70)

விழுப்புரம் - 915 ( இன்று 47)

விருதுநகர் - 493 ( இன்று 49)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்