சென்னையில் மட்டும் 1,012 பேருக்கு இன்று கொரோனா உறுதி!.. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனாவின் நிலை என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,872 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-
அரியலூர் - 370
செங்கல்பட்டு - 1,370 ( இன்று 61)
சென்னை - 17,598 ( இன்று 1012)
கோவை - 161 ( இன்று 9)
கடலூர் - 468 (இன்று 6)
தர்மபுரி - 9 ( இன்று 1)
திண்டுக்கல் - 147
ஈரோடு - 72
கள்ளக்குறிச்சி - 254 ( இன்று 4)
காஞ்சிபுரம் - 453 ( இன்று 19)
கன்னியாகுமரி - 76 ( இன்று 1)
கரூர் - 82 ( இன்று 1)
கிருஷ்ணகிரி - 28
மதுரை - 276 ( இன்று 7)
நாகப்பட்டினம் - 64 ( இன்று 1)
நாமக்கல் - 83 ( இன்று 1)
நீலகிரி - 14
பெரம்பலூர் - 142
புதுக்கோட்டை - 27
ராமநாதபுரம் - 90 ( இன்று 5)
ராணிப்பேட்டை - 105 ( இன்று 5)
சேலம் - 207 ( இன்று 3)
சிவகங்கை - 33
தென்காசி - 94 ( இன்று 4)
தஞ்சாவூர் - 103 ( இன்று 6)
தேனி - 116 ( இன்று 1)
திருப்பத்தூர் - 40 ( இன்று 4)
திருவள்ளூர் - 1,087 ( இன்று 58)
திருவண்ணாமலை - 465 ( இன்று 21)
திருவாரூர் - 51 ( இன்று 2)
தூத்துக்குடி - 294 ( இன்று 17)
திருநெல்வேலி - 378 ( இன்று 12)
திருப்பூர் - 114
திருச்சி - 93
வேலூர் - 51 ( இன்று 4)
விழுப்புரம் - 349 ( இன்று 1)
விருதுநகர் - 128 ( இன்று 1)
மற்ற செய்திகள்
'டிரம்ப்க்கு தண்ணி காட்டிய ஆன்டிஃபா பாய்ஸ்'... 'யார் இந்த ஆன்டிஃபா குரூப்'?... அரண்டு போன அமெரிக்கா!
தொடர்புடைய செய்திகள்
- 'நான் வேற கல்யாணம் பண்ணிக்க போறேன்'... 'நீ என்னவும் பண்ணிக்கோ'... 'விபரீத' முடிவெடுத்த 'பெண்'!
- 'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது!
- "கல் வீசி தாக்க ஆரம்பிச்சுட்டாங்க!".. 'தகன மேடையில்' இருந்து 'கொரோனா' நோயாளியின் 'பாதி எரிந்த' உடலை 'தூக்கிக்கொண்டு' ஓடிய 'உறவினர்!'..
- 'அவசர' அவசரமாக 'ஊருக்குள்' வந்த 'மாப்பிள்ளை'!.. 'தாலி' கட்டப்போற 'கொஞ்ச' நேரத்துக்கு முன் தெரியவந்த 'ஷாக்'!
- பைக்கில் சென்ற சார்பதிவாளர் கழுத்தை அறுத்த ‘மாஞ்ச நூல்’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
- 'ரெம்டெசிவிர்' மருந்தை 'இப்படி கொடுத்தால்...' 'செம்ம ஐடியா!...' 'நிச்சயம்' பலன் 'தரும்...' 'வீட்டில் இருந்தபடியே ட்ரீட்மென்ட்...'
- '2 லட்சம்' ரூபாய் கடனை தீர்க்க... 'ஜாக்குவார்' காரை திருடிய நபர்!
- 'படிப்புல ரொம்ப கெட்டிக்காரி... அவசர பட்டுடியே தங்கம்!'.. ஆன்லைன் வகுப்பை பார்க்க முடியாத விரக்தியில்... மாணவி எடுத்த 'மனதை' சிதறடித்த முடிவு!
- 'சாருக்கு' 5 வயசு தான் ஆகுது... ஊரடங்கை வீணாக்காமல்... அப்பாவோட சேர்ந்து 'பிசினஸ்' செய்யும் குட்டிப்பையன்!
- ஈரோட்டில் 2 ஆம் அலை கொரோனா தொற்றா!?.. சேலத்திலும் தலைதூக்கும் கொரோனா!.. மாவட்ட வாரியாக கொரோனா நிலை என்ன?