மதுரையில் 290 பேருக்கு ஒரே நாளில் தொற்று!.. கோவையில் 528 ஆக உயர்ந்த பாதிப்பு எண்ணிக்கை!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 462   

செங்கல்பட்டு - 5,242 ( இன்று 187)

சென்னை - 55,969 ( இன்று 2,167)

கோவை - 528 ( இன்று 65) 

கடலூர் - 1007 ( இன்று 26) 

தர்மபுரி - 70 

திண்டுக்கல் - 438 ( இன்று 64)

ஈரோடு - 136 ( இன்று 16) 

கள்ளக்குறிச்சி - 764 ( இன்று 68)

காஞ்சிபுரம் - 1,876 ( இன்று 75)

கன்னியாகுமரி - 349 ( இன்று 29)

கரூர் - 137 ( இன்று 1) 

கிருஷ்ணகிரி - 134 ( இன்று 21)     

மதுரை - 2,302 ( இன்று 303)

நாகப்பட்டினம் - 252 ( இன்று 11)

நாமக்கல் - 94   

நீலகிரி - 84 ( இன்று 14)

பெரம்பலூர் - 158    

புதுக்கோட்டை - 194 ( இன்று 27) 

ராமநாதபுரம் - 803 ( இன்று 61)

ராணிப்பேட்டை - 730 ( இன்று 6)

சேலம் - 753 ( இன்று 42)

சிவகங்கை - 189 ( இன்று 21) 

தென்காசி - 335 ( இன்று 4)

தஞ்சாவூர் - 424 ( இன்று 2)

தேனி - 626 ( இன்று 61)

திருப்பத்தூர் - 153 ( இன்று 17)  

திருவள்ளூர் - 3,656 ( இன்று 154)

திருவண்ணாமலை - 1,808 ( இன்று 41)

திருவாரூர் - 443 ( இன்று 15)

தூத்துக்குடி - 903 ( இன்று 37)

திருநெல்வேலி - 751 ( இன்று 7)

திருப்பூர் - 160 ( இன்று 10) 

திருச்சி - 636 ( இன்று 87)

வேலூர் - 1,241 ( இன்று 144)

விழுப்புரம் - 867 ( இன்று 52)

விருதுநகர் - 444 ( இன்று 77)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்