மதுரையில் 2 ஆயிரத்தை நெருங்கியது பாதிப்பு எண்ணிக்கை!.. ராமநாதபுரத்தில் இன்று 83 பேருக்கு தொற்று!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 82,275 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பின்வருமாறு:-

அரியலூர் - 461 ( இன்று 3)  

செங்கல்பட்டு - 5,051 ( இன்று 183)

சென்னை - 53,762 ( இன்று 1,992)

கோவை - 460 ( இன்று 32) 

கடலூர் - 982 ( இன்று 39) 

தர்மபுரி - 69 ( இன்று 7)

திண்டுக்கல் - 370 ( இன்று 5)

ஈரோடு - 124 ( இன்று 10) 

கள்ளக்குறிச்சி - 707 ( இன்று 169)

காஞ்சிபுரம் - 1,791 ( இன்று 92)

கன்னியாகுமரி - 328 ( இன்று 24)

கரூர் - 136 

கிருஷ்ணகிரி - 110     

மதுரை - 1,995 ( இன்று 284)

நாகப்பட்டினம் - 250 ( இன்று 14)

நாமக்கல் - 97 ( இன்று 2)  

நீலகிரி - 71 ( இன்று 5)

பெரம்பலூர் - 162 ( இன்று 1)   

புதுக்கோட்டை - 167 ( இன்று 36) 

ராமநாதபுரம் - 742 ( இன்று 93)

ராணிப்பேட்டை - 730 ( இன்று 10)

சேலம் - 710 ( இன்று 109)

சிவகங்கை - 168 ( இன்று 27) 

தென்காசி - 332 ( இன்று 29)

தஞ்சாவூர் - 420 ( இன்று 23)

தேனி - 575 ( இன்று 62)

திருப்பத்தூர் - 138 ( இன்று 24)  

திருவள்ளூர் - 3,524 ( இன்று 99)

திருவண்ணாமலை - 1,767 ( இன்று 142)

திருவாரூர் - 428 ( இன்று 87)

தூத்துக்குடி - 866 ( இன்று 34)

திருநெல்வேலி - 744 ( இன்று 22)

திருப்பூர் - 150 ( இன்று 3) 

திருச்சி - 546 ( இன்று 43)

வேலூர் - 1,095 ( இன்று 85)

விழுப்புரம் - 814 ( இன்று 47)

விருதுநகர் - 363 ( இன்று 61)

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்